தோழிகழே உதவுங்கள்

எனது தங்கைக்கு (பெரியப்பாவின் பெண்) 25 வயது ஆகிறது.. அவளுக்கு 6 வருடங்களுக்கு முன்பு... உடம்பில் சத்து இல்லாததால மயங்கி விழுந்துட்டா.. சாதரனமான மயக்கம் என்று என்னினோம் மருத்துவமனையில் சேர்த்த‌ பின்பு.. டாக்டர்களுக்கே என்னவென்று தெரியவில்லை.. ICU வில் சேர்த்தொம் அவளுடய‌ எச்சிலை கூட‌ அவளால் விழுங்க‌ முடியவில்லை.. கழுத்து பகுதியில் உணவு செல்வதற்காக‌ துளை அமைத்து ட்யுப் வழியாக‌ (juice, tonic) செலுத்தப் பட்டது.. கிட்ட‌ தட்ட‌ 2 மன்ந்த் ICU ல‌ இருந்த‌.. 7lak மேல‌ செலவு சென்ஞோம். அவளால் நடக்க‌ முடியவில்லை... யோகா ஆசிரியரை வைத்து அவளுக்கு பயிற்ச்சி அளித்தோம்.. பின் நார்மல் ஆனால்.. அவளது பள்ளி படிப்பை டுடோரியல் மூலம் முடித்தால். பின் வீட்டில் ஒய்வெடுத்தால். எப்பொழுதும் போல வீட்டு வேலை செய்ய‌ ஆரம்பித்து விட்டால். அவளுக்கு திருமணப் பேச்சு எடுக்கும் பொழுது மாப்பில்லை வீட்டார்கள் அக்கம் பக்கத்தில் விசாரிப்பார்கள். இவளுக்கு இப்பிரச்சனை இருந்தது தெரிந்து தர‌ மறுக்கிறார்கள். ஆனால் அப்பிரச்சனைக்கு பின் அவளுக்கு எதிர்ப்பு சத்தி இல்லாததால் அடிக்கடி உடல் நிலை செரி இல்லாமல் போகும்.. காலில் கொப்புலம் வருகிறது எந்த மருத்துவம் செய்தாலும் திருப்தி இல்லை.. இப்போ கொசு கடித்தாலே அந்த இடம் புண் ஆகிறது.. அவள் உடம்பில் அங்கங்கு தலும்பு உள்ளது.. ஒரு மருத்துவம் செய்து செரி செய்த‌ பிறகு மருபடியும் வேறு எதாவது வருகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கு தீர்வு ஏதாவது உள்ளதா தோழிகளே.. :( :'( என் தங்கைக்கு உடல் நிலை செரி ஆக‌ வேண்டும், மற்ற‌ பெண்கலைப் போல் திருமணம் நடந்து இன்பமாக இருக்க‌ வேண்டும் தோழிகளே.. pls help

நிறைய‌ இயற்கை சிகிச்சை மையங்கள் ( Naturopathy clinics) இருக்கு.. நிறைய‌ பெரிய‌ பெரிய‌ வியாதிகள் எல்லாம் கூட‌ சரியா போகுது‍னு சொல்ராங்க‌.. இயற்கை உணவு, கூட‌ கொஞ்சம் சிகிச்சை எல்லாம் தருவாங்க‌.. எவ்வளவு நாள் தங்கி சிகிச்சை எடுக்க‌ வேண்டும் என்பது அவங்க‌ அவங்க‌ உடல் நிலையை பொறுத்தது.. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இது போல‌ எதும் ட்ரை பண்ணி பாருங்க‌.. ஆங்கில‌ மருத்துவத்தில் சரி ஆகவில்லை என்று சொன்னதால் இந்த‌ முறையை முயற்சி செய்து பாருங்க‌..

வித்யா பிரவீன்குமார்... :)

பதில் அனுப்பியதற்கு நன்றி அக்கா... நாங்க இருக்ற பகுதி கோவை மாவட்டம் அங்க எங்க இருக்கு உங்களுக்கு தெரியுமா... தெரிந்தால் சொல்லுங்கள்..

நீங்க‌ கூகிள்‍‍‍‍‍ல‌ தேடி பாருங்க‌ கோவை பக்கம் இருக்கும் Naturopathy Clinics எல்லாம் வரும்.. அதுல‌ எது நல்லா இருக்கு‍னு விசாரிச்சு பார்த்து போய் பாருங்க‌..

வித்யா பிரவீன்குமார்... :)

ஓகே அக்கா. நான் அம்மா கிட்ட‌ கண்டிப்பா சொல்ரேன்.. என்னோட‌ அக்காவிற்கு சீக்கிரம் சரி ஆகனும் pray பன்னுங்க‌..

மேலும் சில பதிவுகள்