help me

nangal second babyku try panitu irukom ana inum concieve agala. 9 months before nan conceive anan anal apo heart beat ilanu abort panitom ana ippa adivairula kuthura mathri valli irruku doctor check pana avanga ovary nallathan iruku ana nenga tension agathinganu solli ovabless tablet koduthanga next month tube test edukalamnu sonanga enaku atha ninachu innum bayama iruku pls help me

௧வலை படாதிங்௧ சுமித்ரா
டியூப் டெஸ்ட் பற்றி தெரிந்த தோழி௧ள் வந்து பகிர்ந்து கொள்வார்௧ள்

எல்லாம் நல்ல படியே நடக்கும்
எந்த பிரச்சனையும் இருக்காது

௧டவுளை நினைத்து பிராத்தனை செய்யுங்௧ள்

ML

ஹலோ சுமித்ரா முதல்ல பயபடதிங்க TUBE டெஸ்ட் மீன்ஸ் பெல்லோபியன் TUBE அடைப்பு இருக்கணு செக் பண்றது அடைப்பு இருந்த கன்சீவ் ஆகமுடியாது அதுக்கு டாக்டர் பாகத்தான் இந்த டெஸ்ட் டை மாதிரி தண்ணிர் செலுத்துவாங்க லைட் அஹ PAIN இருக்கும்

மேலும் சில பதிவுகள்