December 5 delivery date

Enaku melvairaga eruku ennum erangavilai karanam theyrinthal udhaungal please nan daily walking poren athanal vairu irangavillai please suggest me
<!--break-->

Enaku ethu 2nd baby aan kulanthai pirakka vendum endru assai padukendren enakaga pray pannunga friends please

Enaku ethu 2nd baby aan kulanthai pirakka vendum endru assai padukendren enakaga pray pannunga friends please

First baby girl baby ah.. malar expect panadheenga. Girl boy edhuvaanalum accept panunga. best wishes.

--

Ya as said kavi sree

Yes kavi first girl baby athuvaga irunthalum I accept thanks for your wishes

ஊரில் பாதி பேர் பிள்ளைக்கே வரம் கேட்டு வேண்டிகிட்டு இருக்காங்க. நீங்க ஆண் பிள்ளைக்காக பிராத்தனை பண்ண சொல்றீங்க :) என்ன சொல்ல... ஆணோ பெண்ணோ... குழந்தைகள் அழகு. சந்தோஷமா ஏத்துக்கணும். உங்க குழந்தை ஆரோக்கியமா பிறக்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Entha kulanthai ya erunthalum enakum en husband kum santhosham than aanal en mami ku aan kulanthai vendum mendum girl na next baby pakkanum nu solluranga but nanga family planning panra mudiulathan erukurom entha kulanthai ya erunthalum athu engaludaiya kulanthai than akka.enakaga pray panrathuku thank u very much

ம்... இன்னும் இது போல 4 பிள்ளை பெற்றெடுத்தாலும் பரவாயில்ல, ஆண் பிள்ளை வேணும்னு கேட்கும் மக்கள் இருக்க தான் செய்யறாங்க. வருத்தமான விஷயம் தான். ஆனா கடைசி வரை அவங்க இருந்து பேரனுங்களை வளர்த்து சொத்து கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்க போறதில்லை... மூன்றாவதும் பெண்ணா பிறந்தா என்ன பண்ணுவாங்களாம்?? அதனால் அவங்க பேச்சை ஓரமா வெச்சுட்டு நீங்களும் உங்க கணவரும் உங்க முடிவில் ஸ்டெடியா இருங்க. உடம்பை பார்த்துக்கங்க... அவங்க பேச்சை எல்லாம் நினைச்சு குழம்பாதீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்