இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...

தோழிகளே இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களையும், இரண்டாவது பிரசவத்தின் போது முதல் குழந்தை என்ன செய்தான், எப்படி சமாளித்தீர்கள், இரண்டாவது பிரசவத்தின் எதிர்பார்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...

எனக்கும் உபயோகமாக இருக்கும் மற்ற தோழிகளுக்கும் உதவும். .....

முதல் டெலிவரி சிசேரியன்/நார்மல் என்பதனையும் தெரிய படுத்தவும் தோழிகளே. ...

ok ok selvi akka voda kurippu yellam padithen akka,he explained very well delivery date March 20 akka,so january middle i go to my native akka.

7th month start aanathula irunthu romba tired ah irukku day timela kuda thukkam varuthu but i control.

ohh March 20 ya...en paiyanuku March 27 solli 25 th piranthan...amampa diarta irukum.thukkamla vantha thungu rest etu.udampa varuthikatha...baby piranthal nite thunkave mudiathu.

rendu per than irukingala?

அன்பு தோழி. தேவி

aama akka husbandkum work load athigam so i did not so him tired ah irukkunu,last 5 last 3 or 3.30 morning i wake up again sleep wont come ennapanrathune puriyala ,baby pirakkara vara ippadi tha irukkuma

ஆமாம் சிஸ்டர்.மாதம் நெருங்க நெருங்க தூக்கம் போய்விடும். உனக்கு தூக்கம் வரும்போது தூங்கிக்க. எட்டு மாதம் தொடங்கியதிலிருந்து நைட்1.30 மணிக்கு மேல் தான் தூக்கம் இடையில் பையனையும் பார்த்து யூரின் போயிட்டனான்னு பார்த்துட்டு தூங்கனும்.1.30 லிருந்து காலையில் 8மணி வரைக்கும் 8 தடவை எழுந்திருச்சுருவேன்.

பகலில் பையன் 3.30 க்கு தான் தூங்குவான் அப்புறம் தான்தூங்குவேன். ..

அன்பு தோழி. தேவி

Oh god ok ok akka ippave nalla thogikiran

akka after delivery evlo month aparam thaniya pathukka mudium

enakum therialapa..nanum keten yarum pathil anupala..1months ku mela kavanichukalampa.en mamiyar 1months la kuttitu poi parthukala nanethan parthukiten.2500 than irunthan thukkave theriathu suththama mamiyar nampi poi romba kastapattuten.intha thadava poga matenpa en husband um sarinu sollitanga.

அன்பு தோழி. தேவி

Oh ok ok akka 5monthla thirumbi varalanu i thought thats y asking

puriyalapa...5 monthla baby thirumpala nu solriya?

அன்பு தோழி. தேவி

சத்யா பிரசவத்துக்கு அப்பறம் 5 மாதத்திற்கு பின் கணவர் வீட்டுக்கு வருவதைப் பற்றி சொல்றாங்கப்பா? சரி நீங்க‌ எப்படி இருக்கீங்க‌. பையன், குட்டிபாப்பாலாம் என்ன‌ பண்றாங்க‌ தேவி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மேலும் சில பதிவுகள்