இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...

தோழிகளே இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களையும், இரண்டாவது பிரசவத்தின் போது முதல் குழந்தை என்ன செய்தான், எப்படி சமாளித்தீர்கள், இரண்டாவது பிரசவத்தின் எதிர்பார்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...

எனக்கும் உபயோகமாக இருக்கும் மற்ற தோழிகளுக்கும் உதவும். .....

முதல் டெலிவரி சிசேரியன்/நார்மல் என்பதனையும் தெரிய படுத்தவும் தோழிகளே. ...

ம்ம்ம்...நல்லாயிருக்கேன் அக்கா. ..பையன் நல்லாயிருக்கான். .பாப்பா மூவ்மெண்ட் பகலில் குறைவாக வும் இரவில் அதிகமாக இருக்குக்கா...தூங்கவே முடியலை அக்கா. டெலிவரி க்காக வெயிட் பண்றேன் அக்கா. .

மொபைல் நெட்வொர்க் ப்ராப்ளம் அதன் அக்கா இத்தனை தடவை வந்துருக்கு...

அன்பு தோழி. தேவி

ம்ம்ம்...நல்லாயிருக்கேன் அக்கா. ..பையன் நல்லாயிருக்கான். .பாப்பா மூவ்மெண்ட் பகலில் குறைவாக வும் இரவில் அதிகமாக இருக்குக்கா...தூங்கவே முடியலை அக்கா. டெலிவரி க்காக வெயிட் பண்றேன் அக்கா. .

அன்பு தோழி. தேவி

ம்ம்ம்...நல்லாயிருக்கேன் அக்கா. ..பையன் நல்லாயிருக்கான். .பாப்பா மூவ்மெண்ட் பகலில் குறைவாக வும் இரவில் அதிகமாக இருக்குக்கா...தூங்கவே முடியலை அக்கா. டெலிவரி க்காக வெயிட் பண்றேன் அக்கா. .

அன்பு தோழி. தேவி

ama akka correct after 5month i will come to my husband home nu thinking,but here me and my husband only,can i manage alone?

hmm apdiye pannupa...athukapuram manage pannikalam..3month la thalai ninnukum 5monthku mela parthukalam.

அன்பு தோழி. தேவி

ok ok akka take care of your health

thanks pa..ippa thukkam varutha thunguriya?

அன்பு தோழி. தேவி

ரொம்ப பிஸியாக இருக்கிங்க போல....

அன்பு தோழி. தேவி

akka busy yellam illa 7 clock i slept ,night 2 or3 times i wake up so thokkam patharathu illa akka athunalatha

nalla thunki rest etu....nenga enga irukinga? solla viruppam irunthal sollupa.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்