"ANTI BODIES"

இதே இடத்தில் கர்ப்பினி பென்கல் பட்டியலில் இருந்தவல் நான்..இப்பொது இஙுகு இருக்கிரன்`
எனக்கு ஃபெப் 2 திருமனம் ஆனது..உடனெ கருதரித்து 2 மாதம் அரை வாரங்கலில் அபார்ட் ஆனது..அடுத்து 3மாதம் இடைவெலி விட‌ சொன்னார்கல்..அடுத்தும் இதெ மாதிரி இடைவெலியில் அபார்ட் ஆனது..2 முரை இதெ மாதிரி d& c panninarkal...ipothu thirumbavum 3 maatham idaiveli vida solliruruntharkal athu ippothu mudiyum..then blood test pannathula "ANTI BODIES" mild a irukuthu nu solkirarkal..athu iruntha aduthu confirm anathum "12 weeks r until delivery daily 1 injection podanumam..athuvum "THIGH" la..:( wat to do now...

anybody know about this ..plz tell me about this
<!--break-->

அக்குபஞ்சரில் முழு தீர்வு காணலாம். வலியில்லாமல் இனிய சுகப்பிரசவமும் நடக்கும் நம்பிக்கையோடு treatment எடுங்கள்.

நீங்க சொல்லும் விஷயம் எனக்கு முழுசா தெரியாது. ஆனா என் உறவில் ஒருவருக்கும் இப்படி கருசிதைவு ஏற்பட்டது தொடர்ந்து. அதுக்கு இப்படி ஏதோ ஒரு மருந்து கொடுத்து தான் கருவை தக்க வெச்சாங்க. அந்த பிரெச்சனையால் கரு வளர்ச்சி பாதிக்கப்பட்டதுன்னு சொல்லி இருந்தாங்க. நீங்க விரும்பினா இன்னொரு மருத்துவரை பாருங்களேன்... செகண்ட் ஒப்பீனியன் கேட்பது தப்பில்லையே... தினம் ஊசி என்பது கஷ்டம் தான், ஆனால் இன்னொரு மருத்துவரும் இது தான் மருத்துவம் என்றால் வேறு வழி இல்லை தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank u vanitha.my hubby also told the same...we will see another Dr..
Dr told, antibodies ஒரு fungai attack..athu actual a baby ku pora blood a block pannum...
so blood kidaikama baby abort agumam.

intha injection antha baby ku blood pora place a perusu pannum..
so easy a baby ku blood pogum..ithan doctor sonnathu..

will see....

ohh..I don't know about that..thank u...will try this also..

மேலும் சில பதிவுகள்