pls help me urgent milk increase aga

Kulantha pirantha 15naal aguthu milk illa. Powder milk kudika matinguthu kulantha. Pls mother feeding seyanum milk increase aga enna seoyanum sollunga pls pls en kulantha romba kastapaduthu

http://www.arusuvai.com/tamil/node/11916
http://www.arusuvai.com/tamil/node/17165
i இதில‌ பாருங்க‌

Garlic,motherhorlicks,sura karuvadu,milk,water,podalanga,bread,sapdunga.

ஒவ்வொரு சொல்லுக்குப் பிறகும் மறக்காமல் ஸ்பேஸ் தட்டுங்க சங்கீ. கமா தட்டினால் போதாது. கட்டாயம் ஸ்பேஸ் தட்ட வேண்டும். முடிந்தால் மாற்றிவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

Ok imma nenga enna subject teacher nenga oru doubt atha kalvi pakuthila kekuren replay panringala.

:-) எங்க கேட்கப் போறீங்கன்னு புரியல. எப்ப கேட்பீங்கன்னும் தெரியல. தப்பா எடுக்காதீங்க. உண்மையைச் சொல்லிருறேன். கேள்வி என் கண்ணுல பட்டு, அப்போது எனக்கு தமிங்கிலம் வாசிக்கிற மூட் இருந்தால் மட்டும்தான் பதில் சொல்வேன். :-) தமிங்கிலமானால் அனேகம் 2 வரிக்கு மேல் படிக்கத் தோன்றுவதேயில்லை. :-)

‍- இமா க்றிஸ்

muthalil nalla moodu koondu vanga tension illama irundhal podhum, feeding seyanum milk increase agum

Have plenty of kara meen(kara podi in chennai) kulambu with plenty of garlic and ginger. Breast feed every 2 hours once. Add raagi in your food in any form. aatu kaal soup, adequate water.
Note:- I didnt know whether you are veggie or non veggy. Ignore if you are veggie

மேலும் சில பதிவுகள்