kulanthai varam

hai sisters ennaku marrage 2years agi
innum kulanthai illai
ena test parkanum
near madurail Doctors yaravathu solunga pls

pl pls

Idhu vishayama dhaan veru izaiyil azaithirgal ena ninaikiren. Sorrynga... enakku idea illa. Madurai thozigal yaaravadhu udhavuvanga. Avanga kannil pattu reply panra varai konjam wait pannunga :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் மதுரையில் தான் உள்ளேன்.நானும் குழந்தைக்காக‌ ஒன்றரை வருடங்களாக‌ முயற்ஷி செய்கிரேன்.நீங்கள் எந்த‌ இடத்தில் வசிக்கீறீர்கள்.கரிமேடு பகுதியில் அவ்வை ஜானகி மருத்துவமனை உள்ளது.கணவர் மனைவி பார்க்கின்றனர். நாகேஷ்வரி டாக்டர் நல்ல‌ கை ராசியான‌ மருத்துவர்.நிரய‌ பேருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துல்லது.நான் அங்குதான் பார்க்கிரேன்.நிறய‌ improvement உள்ளது. நீங்க‌ள் விரும்பினால் hospital phone no தருகிரேன்...

hai durgaalakshmi
pls give phone no

Villapuram thle ramani hospital eruku dr.ravinthren nalla docter ungalku enaku pcos proplem erundu 6 year kulandai illai evarde 8month treatment eduthen pcos proplem kunamaitcu epa iraivan karunaiyale normala consive ayiten ungalku istamna poi paarnga

0452‍‍‍‍‍ 2362033 காலை 10 மணிக்கு மருத்துவர் வந்திடுவாங்க‌.நீங்க‌ 9 மணிக்கு கால் செய்து அவங்க‌ இன்னைக்கு வருவாஙகலானு கேட்டுட்டு போங்க‌.நல்லா பார்ப்பாங்கபா.வாழ்த்துக்கள்

சுகன்யா உங்களுக்கு என்ன problem...
அந்த‌ doctor எதுக்கு specialist.. bcz என் husbandகு sperm count low னு சொன்னாக‌ so pls சொல்லுக மதுரைல‌ எந்த‌ doctor best‍‍‍ னு....

Pooma hospital madurai பூமா ஹாஸ்பிடல்

அது எங்க‌ இருக்கு jeni??? address கொடுங்க‌ pls........

hai sister
innum nanga test ethum parkala
romba payama irruku
enga parga, ena pannanu theriyala pa

மேலும் சில பதிவுகள்