5 months pregnant

திருமணம் ஆகி ஆறு வருடங்களுக்கு பிறகு முதல் தடவை இப்போழுது ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளேன்.scan எடுத்து பார்த்தபோது குழ்ந்தைக்கு இடது பக்கம் இதயத்தில் white line இருப்பதாக கூறினார்கள்.அதனால் problems இல்லைணு கூறினார்கள்.எனக்கு பயமாய் உள்ளது.இதை பற்றி தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.

athuve thannai thane sari paduthi kollum ethuva irunthalum atharku ninkal nalla aarokiya unavai saapitaal pothummm so dont get any confusion nallathey nenaithal nallathu nadakum...

மேலும் சில பதிவுகள்