AVASARAM UTHAUNGAL

Enakku kulanthai pirantha 19 days aguthu vaithala mathiri thanniya poguthu. Kiripucha irukumonu santhegama irukku pls anupavam ullavargal alosanai sollunga pls pls.

//vanthalla// //Kiripucha// என்ன எழுதி இருக்கிறீங்க? பதில் சொல்வதற்கு கேள்வி புரியவேண்டும். கேள்வியை ஒரு முறை எடிட் பண்ணி விடுங்க.

vaithala ?? / Kiripucha ?? Yeluthiya Ungaluku purikiratha !! Tanglish la yeluthinalum athu aduthavar padikum pothu puriya vendum Thozli,/ எதுவாய் இருப்பினும் ,மருத்துவரை உடனே அணுகவும்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

vaithala na loose motion ah than appadi soltranga

மேலும் சில பதிவுகள்