குழந்தைக்காக‌ உதவுங்கள் ப்ளீஸ்

தோழிகளே
என் குழந்தைக்கு 11 மாதம் தொடங்கி விட்டது. நான் ஊட்டியில் இருக்கிறென். ஊட்டியின் குளிரை பற்றி தோழிகள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறென். இதில் எங்கள் வீடு டைல்ஸ் தரை அதனால் இன்னும் குளிராக‌ தான் இருக்கும். என் குழந்தைக்கு இதனால் அடிக்கடி சளி பிடித்து கொள்ளும். அதனால் பழச்சாறு கொடுக்க‌ எனக்கு பயம். ஆப்பிள் மட்டும் வேகவைத்து கொடுப்பேன். என் மகன் மிகவும் ஒல்லியாக‌ இருகிரான். என் மகன் வளர‌ உதவுஙள். என்ன‌ என்ன‌ பழங்கள், காய்கறிகள், கஞ்சிகள் கொடுத்தால் சளி பிடிகாது. நான் வேலைக்கு செல்கிரென். மாலை என்ன‌ உனவு கொடுகலாம் என்று சொல்லுங்கள். எனக்கு அம்மா இல்லை தோழிகள் அம்மாவின் இடத்தில் இருந்து உதவுவீர்கள் என்ட்ரு நம்புகிறென்

7 மாதம் தான் ஆகிறது நிங்க காரம் இல்லாம செஞ்சி குடுங்க பருப்பு சாதம்,நெய் சாதம்,...காய் பொரியல் செஞ்சி சாப்பாட்டுல பிசைஞ்சி உட்டி விடுங்க...

Neenga nite time la dosai,idly kudunga...toilet poga kashta padaran nu soningala athuku dailyum fruit juice kudunga...ipo dhan sapadu sapida start pani irrukaru adutha udana karam sapidavaipathu kashtam konjam konjamakaga dhana seithanaum...cerelac kudukathinga

thanks dhivya

மேலும் சில பதிவுகள்