pls advise

Akka 8 month startingla irunthu carefulla irukkanuma selvi madam blog la i read that.yennaku march 20 delivery date solli irukkanga,january late la native polamnu i think appo 8 month month start agi 2 weeks complete agum.pls advise

8 month startingla irunthu yeppadi irukkanum.pls advice appo travel pannalama train la 6 hours journey.

how to avoid குறைப் பிரசவம்.

akka yeravathu reply pannunga

Tamil la post podanum ungalukku. Adhaan rply pannama irundhen. Vandhu pesuren. Oru 1 hr time kudunga. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல குறைப்பிரசவம் ஆகிருமோங்கற பயத்தை விடுங்க. //8 month startingla irunthu yeppadi irukkanum.// சாதாரணமா இருங்க, போதும். //travel pannalama train la// எந்தப் பிரச்சினையும் இல்லை. யோசிக்க வேணாம்.

‍- இமா க்றிஸ்

akka tamila type panna tips kondunga

தமிழ் எழுத்துதவி kodukapattullathu kele

ம்... நான் சொல்ல வந்ததை இமா சொல்லிட்டாங்க. ;) உங்களூக்கு இது எத்தனாவது பிள்ளை? இதுக்கு முன் குறைப்பிரசவம் ஆச்சா?

அதென்ன குறைபிரசவம்’னு தலைப்பு? ரொம்ப நெகடிவ் மைண்ட்னு நினைச்சேன் இந்த தலைப்பை படிச்சதும். ரொம்ப கோவம் கூட. இப்படிலாம் யோசிப்பாங்களா என்று. அதென்ன 8 மாதத்தில் இருந்து ஜாக்கிரதை?? என் தங்கை டெலிவெரிக்கு 2 நாள் முன்னாடி வரை ஆஃபீஸ் போனா. அதுவும் சென்னையில் கரடுமுரடு சாலையில். இப்படிலாம் யோசிச்சா 8 மாசத்துல இருந்து படுக்கையில் எல்லாம் கேட்க வேண்டியது தான். இப்ப தான் நீங்க தினம் நடக்கணும், அடிக்கடி ஓய்வு எடுக்கணும்... எல்லாம் பண்ணனும். ரயில் பயணம் ஒரு பிரெச்சனையும் இல்லை. உங்களுக்கு டாக்டர்ஸ் எதுவும் எக்சப்ஷன் சொல்லாதவரை எப்பவும் போல இருங்க. அதாவது சிலருக்கு கர்ப்ப வாய் தையல் எல்லாம் போடுவாங்க. அது போல எல்லாம் காம்ப்ளிகேஷன் உள்ளவங்களை தான் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்க சொல்வாங்க. அப்படி ஏதும் இல்லைன்னா சாதாரணமா இருங்க. நான் 9வது மாசம் டெலிவெரிக்கு சில நாட்களே இருந்த நிலையில் கார் பயணம் போனேன். மருத்துவரே போய் வா என்றார். அதனால் இப்படி நெகடிவா கேள்விகள், குழப்பங்களை மனசை விட்டு நீக்கிட்டு நிம்மதியா இருங்க. புரிஞ்சுதோ?? முதல்ல இந்த தலைப்பை மாற்றுங்க. எனக்கு கோபம் வருது அதை பார்த்தா :( கர்ப்பமா இருக்கவங்க இப்படி தப்பு தப்பா தலைப்பு போடுறதா?

நல்லபடியா பிள்ளை பெற்று சுகமா இருப்பீங்க :) வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

akka forgive me this is my first child,my husband make fear about this.i wont think about this.
i tired type in tamil but some letters does not came.

akka i cannot change that title.yeppadi?

பரவால்ல விடுங்க, மொபைலில் இருந்து தட்டுறீங்களோ? இந்த தலைப்புக்கு மேல ”பார்வையிடு” “மாற்று” நு இரண்டு இருக்கும். மாற்று தட்டினா நீங்க மாற்ற இயலும்.

உங்க கணவரே பயங்காட்டுறாரா?? ஏனாம்?? அப்படி எதுவும் ஆகாது, பயப்படாம இருங்கன்னு சொல்லுங்க. இந்த நேரம் மனசு ஆரோக்கியமா, நிம்மதியா சந்தோஷமா இருக்கணும் சத்யா... அது போதும். நீங்க அப்படி இருந்தாலே ஆரோக்கியமா நல்லபடி பிள்ளை பெற்றெடுக்கலாம். புரியுதா? சந்தோஷமா இருங்க, யார் என்ன சொன்னாலும் குழப்பிக்காதீங்க. உங்க சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு பதில் தெரிஞ்சுக்கங்க. அப்போ மனசுக்குள் பயமில்லாம, நிம்மதியா இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks akka i changed

மேலும் சில பதிவுகள்