help please

my weight 70 height 155 two kids operation doctor advice Medislim பற்றி விவரம்

எனக்கு ஒரு டவுட் ....என்னோட வலது பக்க மார்ப்புக்கு கீழே அடீயில் ...இடது புறதுக்கும் வலது புறதுக்கு வித்யாசம் உள்ளது சற்று வீக்கமாக உள்ளது ......அத நான் டாக்டர் இடம் கேட்டேன் ....skin fat சதை மேல உள்ள கொழுப்பு னு சொன்னாங்க ......
அதுக்கு exerciseபன்ன சொன்னாங்க ....இதற்கு மாற்று வழிகள் உள்ளதா தயவு செய்து உதவுங்கள்.. எனக்கு சற்று வயிறு பெிதாக இருக்கும் எடை 68 கிலோ இருக்கிறேன் என் குழந்தைக்கு வயது 4 ...
கொழுப்பு குறைய வழிகள் சொல்லுங்கள் ...இது கொழுப்பு தானா பயமாக உள்ளது.தயவு செய்து உதவுங்கள் pls

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்