ஹலோ தேவா மேம்,

ஹலோ தேவா மேம்,
எப்படி இருக்கீங்க?, எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? ஷ்ட்ரைட்னிங் ஜெல்(அல்லது கிரிமா?) எந்த ப்ரான்ட் நல்லா இருக்கும், ஷ்ட்ரைட்னிங் செய்த பிறகு முடிய செட் செய்ய, எந்த ப்ரான்ட் ஜெல், அதுக்கு பின் அப்லை செய்யும் பாலிஷ் கிரீம், இதெல்லம் சொல்லுவீர்களா?. நான் சொல்லி இருக்கும் ஷ்டெப்ஷ் சரியா என்று தெரியவில்லை, தவறாக இருந்தால், மன்னித்து , சொல்லுங்கள்.
thank you, so much

ஹெலோ DEVA மேம்
தாங்கள் குறிப்பிட்ட SERUM, SPRAY இது தானா அல்லது வேறு ஒன்றா மேம்? இதுவாக இருந்தால், வாங்கலாம் என்று உள்ளேன், தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் மேம்
http://www.superdrug.com/L%27Oreal-Hair-Care-Normal/L%27Oreal-Elvive-Smooth-Intense-Anti-Frizz-Serum-50ml/p/409073#.VNBcyCxEtdK
http://www.loreal-paris.co.uk/hair-care/elvive-smooth-and-polish/thermo-detangling-spray.aspx

Archanadevi madam help pls..indigo try paninen hair black agala..henna color ah light aakirukku..nalla black color kidaikuma...na nattu marundhu kadai la avuri podi nu kettu vangi use paninen..Rajasthani herbal henna use paninen...First coffee powder water la kodhikka vittu adhai henna vuda add paninen.next apple cider vinegar add pannu 8 hrs kalichu egg yellow curd add panni hair la apply panni 2hours vittu wash panitu dry panniten...next avuri podi ya hot water la kalakki hair la apply panni 2 hrs vittu wash paninen...indha murai sariyanadha...yenna brand henna indigo use pannanum...pls help panunga...therinchavangalum reply pannunga...

மேலும் சில பதிவுகள்