சீனி மிட்டாய்

தேதி: January 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீனி- 200 கிராம்
ஜெலட்டின்- 25 கிராம்
குல்கோஸ்- 1 தேக்கரண்டி
கலர்- தேவையான அளவு


 

முதலில் வெந்நீரில் ஜெலட்டினை ஊறவைத்துக்கொள்ளவும்

தண்ணீரில் சீனியை போட்டு பாகு காய்ச்சி அதில் ஊறிய ஜெலட்டினை போட்டு கிளறவும் பின் குல்கோஸ் சேர்க்கவும்.
நன்கு பதம் வந்ததும் தேவையான அளவு கலர் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஒரு தட்டில் ஊற்றி 8 மணி நேரம் உறைய வைக்கவும்.
நன்கு உறைந்ததும் அதை சிறிது சிறிதாக வெட்டி முழு சீனியில் போட்டு புரட்டி எடுக்கவும்


மேலும் சில குறிப்புகள்