கிச்சன் குயின் - 3

அன்பு குயின்ஸ்.... இரண்டு பகுதிகளாக ரொம்பவே சிரமமெடுத்து இந்த பகுதியில் பங்கெடுத்திருக்கீங்க எல்லாரும். பங்கு கொண்டு சமைச்சு அசத்திக்கிட்டு இருக்க உங்க எல்லோருக்கும் எங்கள் அனைவர் சார்பாகவும், அறுசுவை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். குயின் 2 இன்றோடு முடிவடைகிறது. இன்னுமே குறிப்புகள் வெளிவர வேண்டியவை டீமிடம் இருப்பதால், பகுதி 3க்கான நாட்களும் உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. அதனால் நிதானமாக தேர்வு செய்து, அழகாக நேரமெடுத்து செய்து படங்களை அனுப்பி வையுங்க :)

இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. செய்து பார்த்து படங்கள் அனுப்புவதோடு இல்லாமல் இம்முறை உங்கள் கருத்துக்களையும் குறிப்புகள் வெளியான பின் அவசியம் தெரியப்படுத்துங்கள். அது பார்வையாளர்களும் அவற்றை சமைத்துப்பார்க்க உதவும்.

இதோ பட்டியல்:

1. மட்டன் உருண்டை கறி (பிரபா)
2. 160 - ஆட்டு எலும்பு சூப்
3. 381 - காரச் சுத்திரியான்
4. 409 - மட்டன் பப்டி
5. 411 - மட்டன் போப்ளா
6. 414 - மட்டன் கோஃப்தா
7. 1143 - குஷ்தபா
8. 1312 - நர்கிசி கபாப்
9. இறைச்சி தோரன் (வாணி)
10. 10963 - எள்ளு ப்ரான் ஃபிரை

11. இறால் கொழுக்கட்டை 1 (பாலநாயகி)
12. இறால் பக்கோடா (பாலநாயகி)
13. இறால் தொக்கு (தர்சா)
14. எறால் மசாலாக் கறி (பாலநாயகி)
15. இறால் குருமா (இமா)

16. 238 - பெங்களூர் சிக்கன்
17. 230 - நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்
18. முட்டை சிக்கன் (ரேவதி பார்த்தசாரதி)
19. 271 - சோளச்சீவல் கோழி வறுவல்
20. சிங்கப்பூர் சிக்கன் வறுவல் (ரேவதி பார்த்தசாரதி)
21. 245 - சிலோன் சிக்கன் ப்ரை
22. ரோகினி சிக்கன் (வாணி)
23. 254 - கஸ்தூரி கபாப்
24. 256 - ரேஸ்மி கபாப்
25. கார்லிக் சிக்கன் ஃப்ரை (ரேவதி பார்த்தசாரதி)

26. மீன் கட்லெட் - 1 (பாலநாயகி)
27. பிஷ் பை - 1737
28. 1735 - நெத்திலி கருவாடு சுக்கா
29. சீஸ்ஸும் வறுத்த மீனும் (நித்யா ரமேஷ்)
30. மீன் குழம்பு (ரேவதி S)

31. மைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ் (பிரபா)
32. 11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்
33. இக்கான் பக்கார் (bbq fish) (பாலநாயகி)

34. 8182 - பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்
35. பேச்சுலர்ஸ் மீன் குழம்பு (வாணி)
36. பேச்சுலர்ஸ் பருப்பு கீரை (கவிதா)
37. பேச்சுலர்ஸ் ரவை கிச்சிடி (நித்யா ரமேஷ்)

38. பெங்காலி தக்காளி சட்னி (ஹேமா)
39. தக்காளி-இஞ்சி கொத்சு (நித்யா ரமேஷ்)
40. புளி மிளகாய் (ஹேமா)
41. தீயல் (பாலநாயகி)
42. 16565 - கோங்குரா சட்னி

43. 22983 - சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi)
44. பப்பாளி க்ரானிட்டா (ஹேமா)
45. 24139 - ஜப்பானிய சீஸ்கேக்
46. ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (நித்யா ரமேஷ்)
47. 3521 - ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்
48. 7664 - பிபிம்பாப் - Korean Food
49. கீரை பிரட்டல் ( மலேஷிய முறை) (இமா)
50. பர்மிஸ் கோகனட் ரைஸ் (சுவா)
51. 9649 - ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி

52. பேபி வெனிலா புட்டிங் (6+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)
53. சீஸ் வெஜிடபிள் சாதம் (8+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)

54. 19440 - ஐஸ் சல்ஸா
55. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா

56. உருளை பான்கேக் (வாணி)
57. லெமன் பிஷ் (பாக்கியா)
58. 6143 - தர்த் போம்(ஆப்பிள்)
59. மஷ்ரூம் மிளகு வறுவல் (பாக்கியா)

60. சைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ் (ஹேமா)
61. 8687 - சைனீஸ் இறால் வறுவல்
62. 12113 - சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்
63. 3188 - சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்)
64. 22766 - சுரைக்காய் தயிர் கறி

65. ருலங் அலுவா (Rulang aluwa) (தர்சா)
66. இலங்கை கடலை வடை (தர்சா)
67. மிதிவெடி (இமா)
68. ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் - 12304
69. 10364 - மாஸ்மலோ

70. 4765 - பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
71. 4768 - நோகி பாஸ்தா (Gnocchi)
72. 4769 - இனிப்பு நோகி பாஸ்தா (Sweet Gnocchi)
73. 5162 - பழ லசான்யா (Lasagna)
74. ஸ்பெகடி இன் டொமேடோ சாஸ் (கவிதா)

75. 3241 - அரேபியன் சுவீட் பக்லவா/Baklava
76. முதபெல்(egg plant dip) (இமா)

77. ஸ்ரீகண்ட் (Shrikhand) (நித்யா ரமேஷ்)
78. 22713 - அம்ரகண்ட் (Amrakhand)

79. பாதாம் கீர் (நித்யா ரமேஷ்)
80. பச்சைப்பட்டாணி குஜியா (ரேவதி)
81. பானி பூரி - 3 (ரேவதி பார்த்தசாரதி)
82. இன்ஸ்டண்ட் ரசகுல்லா (பாலநாயகி)
83. 22735 - பாப்பா தோய் (Bhapa doi - Oven முறை)

84. லால் மாஸ் (Lal Maas) (சுவா)
85. மால்வனி பூரி (பிரபா)
86. பாம்பே கார ரோஸ்ட் (ஹேமா)
87. கோதுமை புட்டு (வாணி)

88. அம்ரிஸ்டரி ஆலூ (பிரபா)
89. கோதுமை அடை (சுவா)
90. 5562 - சிந்தி பாஜி

91. கற்கண்டு வடை (பிரியா ஜெயராம்)
92. வெள்ளை பணியாரம் (சுவா)
93. கோஸ் மல்லி (ரேவதி S)

94. 16764 - பால்சேம்பு குழம்பு
95. கூட்டாஞ்சோறு (கவிதா)
96. 1331 - பனை வெல்லப் பணியாரம்
97. மணியாச்சி முறுக்கு (பிரபா)
98. அரிசிப் பணியாரம் (சுவா)
99. உருண்டைப் பணியாரம் (நித்யா ரமேஷ்)

100. வெங்காய கொஸ்த்து (சுவா)
101. கடலைபருப்பு பணியாரம் (சுவா)
102. கத்தரிக்காய் துவையல் -2 (சுவா)
103. வடைகறி (ரேவதி S)

104. கார்த்திகை பணியாரம்

105. சாம்பார் பொடி இல்லா சாம்பார் (ரேவதி பார்த்தசாரதி)
106. முள்ளங்கி புகாது (வாணி)

107. 5373 - பூசணிக்காய் மாங்காய் பச்சடி
108. 5186 - ஓலன்

109. மேத்தி கார்ன் புலாவ் (ஹேமா)
110. பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு (பிரபா)
111. 13691 - கீரை கார்ன் வடை

112. அவரை முட்டை பொரியல் (இமா)
113. 13862 - இறால் சுரைக்காய் குழம்பு
114. வெள்ளைக்கறி - 9771
115. 13702 - இறால் அவரைக்காய் குழம்பு

116. கேரட் லெமன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)

117. கோக்கனட் க்ரானிடா (Coconut Granita) (பிரியா)
118. 2523 - மாம்பழ ஐஸ்கிரீம்
119. வனிலா ஐஸ் கிரீம் (இமா)

120. பீட்ரூட் சூப் (நித்யா)
121. பிரொக்கோலி சூப் (கவிதா)
122. பிரொக்கோலி லெமன் வறுவல் (தர்சா)

123. 347 - இனிப்பு சேவு
124. தேங்காய் பால் அல்வா (தர்சா)
125. 508 - கசகசா பாயசம்
126. 988 - கம்பு சீனி உருண்டை
127. 744 - இஞ்சி பர்பி
128. 1048 - கொலூஷா
129. 1041 - கஸார்
130. லவங்க லதிகா (ரேவதி S)

131. மாங்காய் ஜாம் - 1699
132. கேரட் ஜாம் (இமா)
133. ப்ரூட் ஜாம் - 3776
134. ஸ்ட்ராபெர்ரி ஜாம் (இமா)

135. நண்டு மிளகு சூப் - 1690
136. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691
137. ஆந்திரா நண்டு மசாலா - 1704
138. நண்டு கட்லெட் (பாரதி)

139. கருணைக்கிழங்கு பொரியல் - 14012
140. கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி - 12773
141. பிடிகருணை புளிக்குழம்பு - 20546
142. கொத்தவரங்காய் வத்தல் (பிரியா)
143. கொத்தவரங்காய் பொரியல் (பிரியா)
144. சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1 - 11705

145. பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா (சுவா)
146. சோயா 65 (பிரியா)
147. பத்திய மிளகுக் குழம்பு (சுவா)
148. கோவா முளைகட்டிய பயறு சாலட் (பாக்கியா)
149. காராமணி மசாலா - 7462
150. தட்டப்பயறு குழம்பு (காராமணி பயறு) (கவிதா)

151. ஐஸ் கச்சாங் - 10418
152. பரங்கி பெரும்பயறு கூட்டு - 23246
153. போப்ரா ரைஸ் (பாரதி)
154. தக்காளி பனீர் (ரேவதி)
155. தால் மக்கானி (கவிதா)

156. மசாலா பப்பட் (கவிதா)
157. ஆலு பனீர் சப்ஜி (ரேவதி பார்த்தசாரதி)
158. மிஸ்ரி ரொட்டி - 1330
159. பாவ்பாஜி மசாலா (ரேவதி S)
160. தால் பஞ்சாரி - 1943

161. உளுத்தம் பருப்பு பூரி - 1951
162. உருளை-பரங்கிக்காய் கறி - 1948
163. ஃபளூடா/falooda - 2853
164. ஈஸி ஐஸ்கிரீம் (ரேவதி பார்த்தசாரதி)
165. மலாய் குல்பி (ரேவதி பார்த்தசாரதி)

166. காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் - 12546
167. இஞ்சி சாதம் (இமா)
168. இஞ்சி குல்கந்து - 10851
169. இஞ்சி பக்கோடா (சுவா)
170. அல்லம் பச்சடி (ரேவதி S)

171. கறி மிளகு பிரட்டல் - 8268
172. சுறா பூண்டு குழம்பு - 13883
173. பூண்டு சாதம் (கவிதா)
174. கொள்ளு துவையல் - 2 - 6555
175. கொள்ளு சட்னி (பாலநாயகி)

176. வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் - 17343
177. பொட்டுக்கடலை கொதிக்கவைச்சது (பாலநாயகி)

178. பனீர் பட்டாணி குருமா (ரேவதி உதயகுமார்)
179. மும்பை மசாலா சிக்கன் (பாரதி)
180. சந்தேஷ் - 2008

181. பெங்காலி ஷர்ஷூ பிஸ் (தர்ஷா)
182. முட்டை சாண்ட்விட்ச் (ரேவதி)
183. ஈசி பாஸ்தா (கவிதா)
184. மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ (பாரதி)

185. மில்க் புட்டிங் (இமா)
186. கவாபட் ரைஸ் - 12813
187. கேரட் பட்டாணி ரைஸ் (ரேவதி உதயகுமார்)
188.ஸ்பெஷல் கொத்துகறி குருமா - 4317
189. சிக்கன் நக்கேட்ஸ் (நித்யா ரமேஷ்)
190. சிக்கன் ரைஸ் - 7150

191. கேப்பை கூழ் (கவிதா)
192. சீரக குழம்பு (தர்ஷா)
193. சிம்ளி - 15394
194. வெண்டை கத்தரி புளிக்கறி - 15992
195. மெக்சிகன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)

196. டோர்ட்டில்லா ரோல்ஸ் - 4237
197. பச்சை ஸ்மூதி (பாரதி)
198. ரவை கோதுமை ஊத்தாப்பம் (நித்யா ரமேஷ்)
199. ஜவ்வரிசி புலாவ் - 1 (பாரதி)
200. கத்தரிக்காய் குழம்பு (தர்ஷா)

கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்யாமல் விடப்பட்ட குறிப்புகள் இம்முறை இணைக்கப்படவில்லை. மாறுதலுக்காக முற்றிலும் புதிய குறிப்புகள் கொடுக்கப்ப்ட்டிருக்கின்றன. கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. இரண்டு வாரங்கள் தான் டைம். வரும் டிசம்பர் 29க்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த பகுதியில் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
7. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (குயின் மகுடம் சூடி :)).

நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க. மறக்காம லின்க் நம்பர் நோட் பண்ணிக்கங்க. அப்படி மிஸ் பண்ணாலும் என்னிடம் தயங்காம கேளுங்க, நான் என்னிடம் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், எடுத்து தர இயலும் லின்க் மீண்டும். ஒரே பேரில் பல குறிப்புகள் இருப்பதால், பேரை வைத்து தேடி வேறு ஏதும் குறிப்பை செய்து விட வேண்டாம். :)

குறிப்பு அனுப்புவது:

குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க, இல்லன்னா அதுக்கு ஜோடி சேரும், அல்லது அதே வகையான இன்னொரு சின்ன குறிப்பையும் சேர்த்து அனுப்ப முடியுதா பாருங்க. இரண்டையும் சேர்த்து ஒரே குறிப்பா வெளியிட வசதியா இருக்கும். என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)

குறைந்தபட்ச 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;)

இனி என்ன... வழக்கம் போல பிசி விக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.

Average: 5 (1 vote)

Comments

நான் செய்துள்ள பொட்டுக்கடலை மாவுருண்டை குறிப்பும் நீங்கள் செலக்ட் செய்துள்ள பொட்டுக்கடலை உருண்டை குறிப்பும் ஒரே மாதிரி உள்ளது....

இதை நீங்க எனக்கில்ல சொல்லணும் ;) நான் தானே குறிப்பை கொடுத்திருக்கேன். ஹஹஹா. பார்க்கறேன் பிரியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

177. பொட்டுக்கடலை கொதிக்கவைச்சது - 12898
இது என் லிஸ்ட்ல‌ சேத்துடுங்க‌.

அப்றம் ஒரு small request

59. மஷ்ரூம் மிளகு வறுவல் (பாக்கியா)
173. பூண்டு சாதம் (கவிதா)

இது 2ம் நான் லிஸ்ட் அப்டேட் தெரியாம‌ செலக்ட் பண்ணி செஞ்சி முடிச்சிட்டேன். கவிதா & பாக்கியா கிட்ட‌ நான் எடுத்துக்கிட்டுமானு கேட்டு சொல்லுங்க‌. இல்ல அவங்க‌ தான் செய்வனு சொன்னா நோ ப்ராப்ளம். take it easy policy மச்சி. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க‌. அப்டி suppose ஓ.கேனா இன்னிக்கே நான் அனுப்பிடறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

நானும் மஷ்ரூம் மிளகு வறுவல் செய்துட்டேன்..
வனி லெமன் பிஷ்‍ல் என்னுடைய பெயரை சேர்க்க‌வில்லை.. நம்ம‌ பேரை சேர்க்கவும் :)

"எல்லாம் நன்மைக்கே"

:-) என்னோட லிஸ்ச்ட்ல இருந்து நீங்க செய்து முடிச்சது எந்தக் குறிப்புன்னு சொல்லுங்க. யார் ஆக்கினால் என்ன! சோறு வெந்தால் சரிதானே! இங்கே நோக்கம் ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் இல்லாமல் இருக்கிற குறிப்புகளுக்கு படம் வேணும் என்கிறது. நீங்க பண்ணினதை விட்டு மீதியை நான் பண்றேன். பிரச்சினையே இல்லை. உண்மையில் அவசர அவசரமாக நான் சமைச்சு எடுக்கிற படங்கள் எனக்கு திருப்தி இல்லாமல் இருக்கு. ஆறுதலா செய்ய வழி கிடைக்க மாட்டேங்குது. நீங்க எடுத்த படங்கள் நிச்சயம் அழகா வந்திருக்கும். எதுன்னு சொல்லுங்க. நிம்மதி, ஹாப்பின்னு அதை விட்டுட்டு மீதியைப் பார்ப்பேன். என்னுடையதிலிருந்து 2 குறிப்பு செய்து முடிச்சிருந்தாலும் ஓகே. அது ரெண்டையும் விட்டுட்டு மீதியைப் பார்க்கிறேன். இது வரை ஸ்ட்ராபெர்ரி ஜாம், காரட் ஜாம், மலேஷிய கீரை பிரட்டல், இஞ்சி சாதம் மட்டும் பண்ணி இருக்கேன். 3 குறிப்பு பண்ணியாச்சு. யாராச்சும் கேட்டா விட்டுக் கொடுத்துருவேன். :-)

வந்து பதில் சொல்லுங்க. நாளைக் காலைதான் இனிப் பார்க்கக் கிடைக்கும். பார்ப்பேன்.

‍- இமா க்றிஸ்

//நான் செய்துள்ள பொட்டுக்கடலை மாவுருண்டை// :-) செய்தாச்சு இல்ல! பிறகென்ன, ஹாப்பியா அனுப்பிருங்க. இங்க வீட்ல நெய் வாங்கி வைக்கிறது கிடையாது. தூரப் போய் தான் வாங்கணும். ஞாயிறுதான் போக இருந்தேன். ஒரு வேலை மிச்சம் இமாவுக்கு. நீங்க எடுத்த படங்கள் & உங்க நேரம் வீணாகிப் போறதுல எனக்கு இஷ்டம் இல்லை. நீங்களே அனுப்பிருங்க. மீ ஹாப்பி. :-) வனி வேணாம்னாலும் கேட்காதீங்க. ;))))))))

பிரியா பதில் சொன்னதும், வனி... அங்க பெயரை மாத்தி விட்டுருங்க ப்ளீஸ். சேம் வித் பாலநாயகிஸ் குறிப்பூஸ் டூ. என்ன ஆகிருக்கு என்று நாளை இரவு வந்து இங்க பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

என்ன செய்ய... ஒரு குறிப்பு ஏற்கனவே பாக்கியா பண்ணிட்டாங்களாமே... கவிதாக்கு வேணும்னா கேட்டு பார்க்கலாம் :) சாரி பாலநாயகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி அதுல லெமன் ஃபிஷ்’னே பேரை அடைப்புக்குள்ளும் போட்டிருந்தேன் :( உங்க பேரை போட்டுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//வனி வேணாம்னாலும் கேட்காதீங்க// - வனி அப்படிலாம் சொல்ல மாட்டேன்... அந்த குறிப்பு அவங்க இம்முறை செய்ததில்லை, 2ல செய்தது. ஏற்கனவே அனுப்பி இருப்பாங்க. அப்படி இமா தான் செய்யணும்னு நானும் அடம் பிடிக்க மாட்டேன். ;) பிரியா சொன்னதுமே அதுக்கு மாற்று குறிப்பு கொடுக்க தான் நினைச்சிருந்தேன்... இப்ப அந்த குறிப்பை நீக்கிட்டு வேறு கொடுத்தாச்சு.

எல்லாருக்கும் குறிப்பை தியாகம் பண்ணுற மாதிரி தெரியுது... நடக்கட்டும் நடக்கட்டும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே.. குயின் 2 வில் சுமி தேர்வு செய்துவிட்டு இடையில் முடியாமல் சில குறிப்புகளை செய்யாமல் விட்டார். அதில் யாரேனும், ஏதேனும் குறிப்பை தேர்வு செய்து செய்திருந்தால் இங்கே எனக்கு தெரியப்படுத்துங்கள் ப்ளீஸ். சுமி இந்த வாரம் அவற்றை செய்ய இயலும் என்றார்... ஆனால் யாரும் செய்தீர்களா என்று அறிந்து கொண்டு செய்ய நினைக்கிறார். உடனே சொல்லுங்கள்.

கூடவே.. பிரேமா தேர்வு செய்த குறிப்புகள்... யார் யார் எதை எதை செய்தீர்கள் என எனக்கு தகவல் தேவை.

வேறு யாரேனும் இதுவரை எந்த பகுதியிலாவது குறிப்பு தேர்வு செய்து செய்யாமல் விட்டிருந்தால், விடுபட்ட குறிப்புகளில் பட்டியலை இங்கே தயவு செய்து சொல்லுங்கள். கூடவே மற்றவரது தேர்வு விடுபட்டு, அவர்கள் செய்யாமல் விட்டதால் நீங்கள் செய்திருந்தாலும் உடனே சொல்லுங்கள். அப்போது தான் எது எது செய்து முடிக்கப்பட்டிருக்கிறது, எவை தேர்வு செய்து விடப்பட்டிருக்குன்னு பட்டியல் சரியா வரும். ப்ளீஸ்... கொஞ்சம் இந்த தகவல்கள் சொன்னால் நல்லா இருக்கும் மக்களே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அந்தளவு மனசுல்லாம் கிடையாது நமக்கு. ;)) எதிர்பாராம ஒரு ஃப்ரெண்ட்... கிட்டத்தட்ட 10 வருஷம் கழிச்சு காணப் போறோம் நாளை. ஒண்ணு ரெண்டு குறிப்பு குறைஞ்சா... 'ஹையா! அவங்க கூட கொஞ்சம் சுத்தலாம்'னு இருந்துச்சு மனசுக்கு. ;)) எங்க வீட்ல தங்கவும் கூடும். அப்பிடின்னா மீதிக் குறிப்பு செய்றது தாமதமாகலாம். 24 இரவும் திடீர் ப்ரோக்ராம் வந்து இருக்கு. ஆனால் நிச்சயம் 6 குறிப்பு சொன்ன கெடுவுக்குள்ள முடிச்சுருவேன். ;)))

//2ல செய்தது. ஏற்கனவே அனுப்பி இருப்பாங்க.// ஓகே. இது கடலை உருண்டை தானே! ரைட் அதை விட்டுருறேன். எதுக்கு 2 பேர் ஒரே விஷயத்தை வீணா ஃபோட்டோ எடுக்கணும்!

பாலநாயகி முடிச்சிருக்கிற குறிப்பு எதுன்னு சரியாப் புரியல. தேடவும் நேரம் போதல. முடிஞ்சா அது எதுன்னு சொல்லுங்க வனி.

குறைஞ்ச ரெண்டுக்கும் ஈடுகட்ட 27க்குப் பின்னால நிச்சயம் ஏதாச்சும் பண்ணுறேன். ;))

‍- இமா க்றிஸ்

நான் சுமி குறிப்பிலிருந்து வெங்காய உதிரி பக்கோடா (பேச்சுலர்ஸ்) பண்ணேன்

487 - பச்சைப்பட்டாணி குஜியா
5775 - முட்டை சாண்ட்விட்ச் (நித்யா ரமேஷ் அவர்கள் செலக்ட் பண்ணது. அவங்களிடம் சொல்லிட்டேன் வனி..)
என் குறிப்பில் சேர்த்துக்கோங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஒரு வேண்டுகோள்.. எனக்கும் இந்த போட்டில கலந்துக்கணும் நு ஆசை தான்.. ஆனா இதுக்கு முன்னாடி நிறையோ பேர் பலவிதமான ரெசிபிலாம் செலக்ட் பண்ணி இருப்பாங்க.. அதும் இல்லாம.. இந்த இழை 5 வது பக்கம் தாண்டி போகுது .. எனக்கு ஒரே கன்பியூஷன் ஆ இருக்கு ஒரு ஒரு இழைலயும் போய் பார்த்து பார்த்து நீங்க மேல குடுத்து இருக்குறதுல ஏதாவது மிச்சம் இருக்கான்னு பார்க்கறது எனக்கு கஷ்டமா இருக்கு...

நீங்க ஏற்கனவே பேர் எல்லாம் சேர்த்து இருக்கீங்க.. இருந்தாலும் நிறைய குறிப்புகள் இருக்குறதால எது.. இன்னும் யாரும் செலக்ட் பணாம இருக்காங்கண்ணு பார்க்க தெரியல ஒரு வேல என் கண்ல தான் ப்ரச்சனயோ ;)

எல்லாரும் செலக்ட் பண்ணது போக மிச்சம் இருக்குற ரெசிபிலாம் மட்டும் அடிக்கடி அப்டேட் பண்ண முடியுமா...?

மத்த பேர் செலக்ட் பண்ண ரெசிபிஸ்லாம் மேலே லிஸ்டிங் ல இருந்து கீழே தள்ளிட்டு பாக்கி இருக்குறது அபப்டினு ஒரு பட்டியல் கொடுக்க முடியுமா.. முடிந்தால் உதவுங்கள்..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

no probs. இதுக்கு எதுக்கு sorryலாம் waste பண்றீங்க‌. யார் பண்ணா என்ன‌? சாப்டற‌ மாறி ((இல்லனாலும் photo அழகா ;)) இருந்தா சரி தான். கவி இல்லனு சொன்னாலும் பாலா ஹேப்பி அண்ணாச்சி. இன்னிக்கு பாலா மேடம் தான் கிட்சன் குயின். ரொம்ப‌ ஹேப்பி மூட்ல‌ இருக்காங்க‌ மேடம். தேங்க்ஸ் வனி அக்கா. உங்க‌ ஹெல்ப்ல‌ தான் நான் எல்லாம் பண்ணேன். உங்களையும் சீதா அம்மாவையும் பாத்து தான் எனக்கு இந்த‌ இன்ட்ரெஸ்ட் வந்துச்சி. தேங்க் யூ சோ மச். என்னோட‌ முதல் முயற்சிக்கே கிட்சன் குயின் பட்டம் கிடைத்ததில் ரொம்ப‌ சந்தோஷம். (மத்தவங்க‌ குறிப்ப‌ சுட்டு பாராட்டு வாங்கறதுல‌ இருக்க‌ சந்தோஷம் இருக்கே!! அடடா...) anyways தேங்க்ஸ் டூ ஆல். குறிப்பா வனி அக்காக்கு. அப்றம் அட்மின்க்கு.

எல்லாம் சில‌ காலம்.....

உங்கள‌ எங்கங்க‌ புடிச்சாங்க? எப்டி உங்களால‌ இவ்ளோ கேஷீவலா இருக்க‌ முடியுது? நீங்க‌ உண்மையாவே காமெடி பீஸ் தானா? இல்ல‌ கமல் மாறி ஆல் இன் ஆல் இமாவா? இல்ல‌ சோம்பேறி தனத்தால‌ விட்டு குடுக்கறீங்களா? உங்கள‌ மாறி இருக்கறது கஷ்டம் இமா. நான் அந்த‌ பாக்கியா கவியோட‌ டிஷ் செஞ்சிட்டதால‌ தான் மச்சி கேட்டேன். புதுசா எடுத்து செய்னும்னா நானும் உங்கள‌ விட‌ இன்னும் பெரிய‌ சோம்பேறி தான். :) :) தேங்க்ஸ் இமா. ஆனா உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன். உங்களால‌ ஏதாவது செய்ய‌ முடிலனா கடைசி நேரத்துல‌ என் கிட்ட‌ குடுங்க‌. நான் செய்றேன்.

உங்க‌ குறிப்புல‌ நான் எதும் சுடல இமா. அவரை முட்டை பொரியல் செலெக்ட் பண்ணேன். அவ்ளோ தான். ஆனா செய்யல‌. நீங்க‌ செய்றதுனாலும் ஓகே தான். நீங்க‌ சூப்பரா செய்வீங்க. எனக்கு தெரியும்

எல்லாம் சில‌ காலம்.....

உங்களை போல ஆர்வமா சமைச்சு படக்குறிப்பு தர உதவும் புது முகங்களையும், எப்போதும் அறுசுவைக்கு சப்போர்ட் பண்ணிடு வரும் பழைய தோழிகளையும் பார்க்கும் போது எனக்கு தான் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. உங்கள் எல்லோருக்கும் நான் தான் நன்றி சொல்லணும்... கூப்பிட்டேன்னு எல்லோருமே வந்தீங்களே... இல்லன்னா இந்த பகுதி எப்பவோ மூடியிருப்போமே... :) உங்க எல்லாரலையும் தான் அழகா போகுது 3வது பகுதி. மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி :) தொடர்ந்து அசத்துங்க... படங்களும் அழகா வந்திருக்கு. மீண்டும் வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதுல வேண்டுகோள் வேறவா??? ;) சும்மா கேட்டாலே செய்வேன் கனி. நம்ம மக்களுக்கு கேட்டு இல்லன்னு சொல்வேனா? கொஞ்சம் டைம் கொடுங்க, மாலை நேரத்துக்கு மேல் போடுறேன். 2 நாளா உடல் நலமில்லாம சமையல் சரி இல்லை வீட்டில். வெறும் தக்காளி சாதமும், எலுமிச்சை சாதமும் கொடுத்துட்டு உட்கார்ந்திருந்தேன்... ஒரே வருத்தமா போச்சு. இன்னைக்கு எப்படியாவது நல்லா சமைச்சு கொடுக்கணும்னு சிக்கன் மீனு எல்லாம் கிச்சனில் காத்திருக்கு. அவங்களுக்கு மேக்கப் போட்டு இரவு டின்னர் வேலையை முடிச்சுட்டு வரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிறைய கேள்வி கேட்டிருக்கீங்க பாலநாயகி. :-) //சோம்பேறி தனத்தால‌// அது மட்டும் நிச்சயம் இமா இல்லைங்க.
// மச்சி // ஆஹா! ம்.. நடத்துங்க, நடத்துங்க. ;)))

//ஆனா உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.// தாங்ஸ் பாலநாயகி.
//உங்களால‌ ஏதாவது செய்ய‌ முடிலனா// இல்லைங்க. நீங்க சொன்னதை வைச்சு தான் கேட்டேனே தவிர வேற பிரச்சினை எதுவும் இல்லை கண்ணா. நான் செய்றதுதான் எனக்கு சந்தோஷம். உங்க வேலைகள் மத்தியிலும் நேரம் எடுத்து பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க.

//அவரை முட்டை பொரியல் செலெக்ட் பண்ணேன். ... ஆனா செய்யல‌.// இவ்வளவுதான் எனக்குத் தெரிய வேண்டி இருந்தது. நானே பண்றேன். இன்று இதான் லஞ்ச் :-)

‍- இமா க்றிஸ்

அவரை முட்டை பொரியல் - ஆரம்பத்துல சொன்ன மாதிரி இமாவே பண்றாங்க.

‍- இமா க்றிஸ்

104 karthigai paniyaram veru yaravathu yeduthu sevathaga irunthal seya sollungal.

நான் உங்கள‌ மாறி இல்ல‌. நீங்க‌ ரொம்ப‌ ஜாலியா இருக்கீங்க‌. அப்டியே 19.12.2014 கிட்சன் குயினுக்கு ஒரு விஷ் பண்ணி இருந்தா ரொம்ப‌ நல்லா இருந்து இருக்கும். சரி விடுங்க‌. நீங்க‌ சொன்னதா நானே நினச்சிக்கறேன் டார்லிங். ;)

எல்லாம் சில‌ காலம்.....

ennoda list
159 mutton urndai kari
10659 microwave grilled fish
22974 malvani poori
22929 amristari aaloo
327 maniyachi murukku
13285 babycorn verkadalai karakulambu

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

;) இமா அம்மான்னு அக்கான்னு கூப்பிடுறாங்க தான் இங்க அதிகம். இமா என்று என்னை போல ஒருவர் அழைப்பதை இப்ப தான் பார்க்கறேனோ?? ரொம்ப ரேர்னு சொல்லலாம். இமா சோம்பேரி எல்லாம் இல்ல, ரொம்ப சுறுசுறுப்பு, நம்மை விடவும். அவங்க க்றிஸ்மஸ் கொண்டாடத்துக்கு எற்பாடு பண்ணிட்டு இருப்பாங்க, அதான் நேரம் இருந்திருக்காது, வருவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Unable to cook Fish pie from my list.
I would do Swarna's Kothumai Puttu instead.( Number 87) pls note it down
Thank u

நான் சும்மா கிண்டல்க்கு தான் சோம்பேறியா இருக்கானு கேட்டேன். அவங்கள‌ பத்தி தெரியும். செம‌ ஃபாஸ்ட். வாயும் தான் ;) செம‌ ஜாலி டைப் இல்ல‌. பேர் சொன்னா கண்டிப்பா கோச்சிக்க‌ மாட்டாங்கனு தெரியும். அவங்க‌ இப்போ என் டார்லிங் ஆகிட்டாங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

http://www.arusuvai.com/tamil/node/9771 வெள்ளைக்கறி எடுத்துருந்தேன் ஆனால் முருங்கைக்காய் கிடைக்கல அதனால வேர செலக்ட் பன்னிருக்கேன்

வெள்ளைக்கறியில் என் பெயரை நீக்கிடுங்க

http://www.arusuvai.com/tamil/node/2590 முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல்
இது செய்றேன் இதுல என் பேர் சேத்துடுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஏன் உங்க‌ ஐ.டி. மாறி இருக்கு. 3 நாளா மண்டைய‌ குழப்பிக்கிறேன். கிட்சன் குயின் வனிதா அக்காவோடதாச்சே. வனி வாசுனு வருதேனு. ரொம்ப‌ குழம்பிடேன். என்ன‌ ஆச்சி? இன்னிக்கு தான் டைம் கிடச்சி தேடினேன். பழய‌ ஐ.டி. இல்லவே இல்ல‌. சரி இன்னிக்கு கேட்டே ஆகனும்னு கேட்டுட்டேன். தப்பா இருந்தா மன்னித்துக் கொள்ளவும்.

எல்லாம் சில‌ காலம்.....

நான் தான் ஒரே பேரில் சுத்திட்டு இருக்கேன், கொஞ்சம் மாத்திவிடுங்கன்னு கேட்டேன் ;) அண்ணா என்னவோ சரி போனா போதுன்னு கெஞ்சவும் மாத்திட்டாரு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி கனி... நீங்க கேட்ட பின் கொஞ்ச அதிக வேலையில் இதை சுத்தமா மறந்துட்டேன் :( வெரி சாரி. இன்னைக்கு மதியம் தான் நினைவுக்கு வந்தது, அப்பவும் உடனே வர முடியாத அளவு வேலை. மகனுக்கு தடுப்பூசி போட்டு கால் வீங்கி ஒரே அழுகை. அவன் கூடவே இருக்க வேண்டி இருக்கு... இனியும் லேட் பண்ணா நீங்க எப்ப சமைக்கிறதுன்னு தான் இந்த அவசர பதிவு.. கோவிக்காதீங்க.

2. 160 - ஆட்டு எலும்பு சூப்
3. 381 - காரச் சுத்திரியான்
4. 409 - மட்டன் பப்டி
5. 411 - மட்டன் போப்ளா
6. 414 - மட்டன் கோஃப்தா
7. 1143 - குஷ்தபா
8. 1312 - நர்கிசி கபாப்
10. 10963 - எள்ளு ப்ரான் ஃபிரை
16. 238 - பெங்களூர் சிக்கன்
17. 230 - நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்
19. 271 - சோளச்சீவல் கோழி வறுவல்
21. 245 - சிலோன் சிக்கன் ப்ரை
23. 254 - கஸ்தூரி கபாப்
24. 256 - ரேஸ்மி கபாப்
27. பிஷ் பை - 1737
28. 1735 - நெத்திலி கருவாடு சுக்கா
29. 1728 - சீஸ்ஸும் வறுத்த மீனும்
32. 11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்
34. 8182 - பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்
42. 16565 - கோங்குரா சட்னி

43. 22983 - சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi)
45. 24139 - ஜப்பானிய சீஸ்கேக்
47. 3521 - ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்
48. 7664 - பிபிம்பாப் - Korean Food
51. 9649 - ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி
54. 19440 - ஐஸ் சல்ஸா
55. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா
61. 8687 - சைனீஸ் இறால் வறுவல்
62. 12113 - சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்
63. 3188 - சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்)
64. 22766 - சுரைக்காய் தயிர் கறி
68. ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் - 12304
69. 10364 - மாஸ்மலோ

70. 4765 - பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
71. 4768 - நோகி பாஸ்தா (Gnocchi)
72. 4769 - இனிப்பு நோகி பாஸ்தா (Sweet Gnocchi)
73. 5162 - பழ லசான்யா (Lasagna)
75. 3241 - அரேபியன் சுவீட் பக்லவா/Baklava
78. 22713 - அம்ரகண்ட் (Amrakhand)
83. 22735 - பாப்பா தோய் (Bhapa doi - Oven முறை)
90. 5562 - சிந்தி பாஜி

91. 22288 - கற்கண்டு வடை
94. 16764 - பால்சேம்பு குழம்பு
96. 1331 - பனை வெல்லப் பணியாரம்
104. கார்த்திகை பணியாரம்
107. 5373 - பூசணிக்காய் மாங்காய் பச்சடி
108. 5186 - ஓலன்
111. 13691 - கீரை கார்ன் வடை
113. 13862 - இறால் சுரைக்காய் குழம்பு
114. வெள்ளைக்கறி - 9771
115. 13702 - இறால் அவரைக்காய் குழம்பு
118. 2523 - மாம்பழ ஐஸ்கிரீம்
120. 15613 - பீட்ரூட் சூப்
123. 347 - இனிப்பு சேவு
125. 508 - கசகசா பாயசம்
126. 988 - கம்பு சீனி உருண்டை
127. 744 - இஞ்சி பர்பி
128. 1048 - கொலூஷா
129. 1041 - கஸார்
131. மாங்காய் ஜாம் - 1699
133. ப்ரூட் ஜாம் - 3776
135. நண்டு மிளகு சூப் - 1690
136. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691
137. ஆந்திரா நண்டு மசாலா - 1704
139. கருணைக்கிழங்கு பொரியல் - 14012
14. கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி - 12773
141. பிடிகருணை புளிக்குழம்பு - 20546
144. சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1 - 11705
149. காராமணி மசாலா - 7462
151. ஐஸ் கச்சாங் - 10418
152. பரங்கி பெரும்பயறு கூட்டு - 23246
154. தக்காளி பனீர் - 4783
158. மிஸ்ரி ரொட்டி - 1330
160. தால் பஞ்சாரி - 1943

161. உளுத்தம் பருப்பு பூரி - 1951
162. உருளை-பரங்கிக்காய் கறி - 1948
163. ஃபளூடா/falooda - 2853
166. காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் - 12546
168. இஞ்சி குல்கந்து - 10851
171. கறி மிளகு பிரட்டல் - 8268
172. சுறா பூண்டு குழம்பு - 13883
174. கொள்ளு துவையல் - 2 - 6555
176. வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் - 17343
180. சந்தேஷ் - 2008
186. கவாபட் ரைஸ் - 12813
188.ஸ்பெஷல் கொத்துகறி குருமா - 4317
190. சிக்கன் ரைஸ் - 7150
193. சிம்ளி - 15394
194. வெண்டை கத்தரி புளிக்கறி - 15992
196. டோர்ட்டில்லா ரோல்ஸ் - 4237

இம்புட்டு தாங்க. கோவிச்சுக்காதீங்க... மீண்டும் சாரி. அவனை விட்டு இதை பார்த்தாலே இன்னு அதிகமா கத்துறான்... நான் கிளம்பறேன். லிஸ்ட் போட்டு வைங்க... நான் அப்டேட் பண்ணிக்கறேன், நைட் அவன் தூங்கின பிறகு. ஃபேஸ்புக் மொபைல்ல ஆன்ல தான் இருக்கும், சந்தேகம் இருந்தா போட்டு வைங்க, பார்த்து சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதி உதயகுமார் அவர்களீன் லிஸ்ட்ல மெக்சிகன் ரைஸ் சேர்த்துக்க சொன்னாங்க.

Be simple be sample