கிச்சன் குயின் - 3

அன்பு குயின்ஸ்.... இரண்டு பகுதிகளாக ரொம்பவே சிரமமெடுத்து இந்த பகுதியில் பங்கெடுத்திருக்கீங்க எல்லாரும். பங்கு கொண்டு சமைச்சு அசத்திக்கிட்டு இருக்க உங்க எல்லோருக்கும் எங்கள் அனைவர் சார்பாகவும், அறுசுவை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். குயின் 2 இன்றோடு முடிவடைகிறது. இன்னுமே குறிப்புகள் வெளிவர வேண்டியவை டீமிடம் இருப்பதால், பகுதி 3க்கான நாட்களும் உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. அதனால் நிதானமாக தேர்வு செய்து, அழகாக நேரமெடுத்து செய்து படங்களை அனுப்பி வையுங்க :)

இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. செய்து பார்த்து படங்கள் அனுப்புவதோடு இல்லாமல் இம்முறை உங்கள் கருத்துக்களையும் குறிப்புகள் வெளியான பின் அவசியம் தெரியப்படுத்துங்கள். அது பார்வையாளர்களும் அவற்றை சமைத்துப்பார்க்க உதவும்.

இதோ பட்டியல்:

1. மட்டன் உருண்டை கறி (பிரபா)
2. 160 - ஆட்டு எலும்பு சூப்
3. 381 - காரச் சுத்திரியான்
4. 409 - மட்டன் பப்டி
5. 411 - மட்டன் போப்ளா
6. 414 - மட்டன் கோஃப்தா
7. 1143 - குஷ்தபா
8. 1312 - நர்கிசி கபாப்
9. இறைச்சி தோரன் (வாணி)
10. 10963 - எள்ளு ப்ரான் ஃபிரை

11. இறால் கொழுக்கட்டை 1 (பாலநாயகி)
12. இறால் பக்கோடா (பாலநாயகி)
13. இறால் தொக்கு (தர்சா)
14. எறால் மசாலாக் கறி (பாலநாயகி)
15. இறால் குருமா (இமா)

16. 238 - பெங்களூர் சிக்கன்
17. 230 - நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்
18. முட்டை சிக்கன் (ரேவதி பார்த்தசாரதி)
19. 271 - சோளச்சீவல் கோழி வறுவல்
20. சிங்கப்பூர் சிக்கன் வறுவல் (ரேவதி பார்த்தசாரதி)
21. 245 - சிலோன் சிக்கன் ப்ரை
22. ரோகினி சிக்கன் (வாணி)
23. 254 - கஸ்தூரி கபாப்
24. 256 - ரேஸ்மி கபாப்
25. கார்லிக் சிக்கன் ஃப்ரை (ரேவதி பார்த்தசாரதி)

26. மீன் கட்லெட் - 1 (பாலநாயகி)
27. பிஷ் பை - 1737
28. 1735 - நெத்திலி கருவாடு சுக்கா
29. சீஸ்ஸும் வறுத்த மீனும் (நித்யா ரமேஷ்)
30. மீன் குழம்பு (ரேவதி S)

31. மைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ் (பிரபா)
32. 11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்
33. இக்கான் பக்கார் (bbq fish) (பாலநாயகி)

34. 8182 - பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்
35. பேச்சுலர்ஸ் மீன் குழம்பு (வாணி)
36. பேச்சுலர்ஸ் பருப்பு கீரை (கவிதா)
37. பேச்சுலர்ஸ் ரவை கிச்சிடி (நித்யா ரமேஷ்)

38. பெங்காலி தக்காளி சட்னி (ஹேமா)
39. தக்காளி-இஞ்சி கொத்சு (நித்யா ரமேஷ்)
40. புளி மிளகாய் (ஹேமா)
41. தீயல் (பாலநாயகி)
42. 16565 - கோங்குரா சட்னி

43. 22983 - சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi)
44. பப்பாளி க்ரானிட்டா (ஹேமா)
45. 24139 - ஜப்பானிய சீஸ்கேக்
46. ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (நித்யா ரமேஷ்)
47. 3521 - ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்
48. 7664 - பிபிம்பாப் - Korean Food
49. கீரை பிரட்டல் ( மலேஷிய முறை) (இமா)
50. பர்மிஸ் கோகனட் ரைஸ் (சுவா)
51. 9649 - ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி

52. பேபி வெனிலா புட்டிங் (6+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)
53. சீஸ் வெஜிடபிள் சாதம் (8+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)

54. 19440 - ஐஸ் சல்ஸா
55. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா

56. உருளை பான்கேக் (வாணி)
57. லெமன் பிஷ் (பாக்கியா)
58. 6143 - தர்த் போம்(ஆப்பிள்)
59. மஷ்ரூம் மிளகு வறுவல் (பாக்கியா)

60. சைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ் (ஹேமா)
61. 8687 - சைனீஸ் இறால் வறுவல்
62. 12113 - சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்
63. 3188 - சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்)
64. 22766 - சுரைக்காய் தயிர் கறி

65. ருலங் அலுவா (Rulang aluwa) (தர்சா)
66. இலங்கை கடலை வடை (தர்சா)
67. மிதிவெடி (இமா)
68. ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் - 12304
69. 10364 - மாஸ்மலோ

70. 4765 - பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
71. 4768 - நோகி பாஸ்தா (Gnocchi)
72. 4769 - இனிப்பு நோகி பாஸ்தா (Sweet Gnocchi)
73. 5162 - பழ லசான்யா (Lasagna)
74. ஸ்பெகடி இன் டொமேடோ சாஸ் (கவிதா)

75. 3241 - அரேபியன் சுவீட் பக்லவா/Baklava
76. முதபெல்(egg plant dip) (இமா)

77. ஸ்ரீகண்ட் (Shrikhand) (நித்யா ரமேஷ்)
78. 22713 - அம்ரகண்ட் (Amrakhand)

79. பாதாம் கீர் (நித்யா ரமேஷ்)
80. பச்சைப்பட்டாணி குஜியா (ரேவதி)
81. பானி பூரி - 3 (ரேவதி பார்த்தசாரதி)
82. இன்ஸ்டண்ட் ரசகுல்லா (பாலநாயகி)
83. 22735 - பாப்பா தோய் (Bhapa doi - Oven முறை)

84. லால் மாஸ் (Lal Maas) (சுவா)
85. மால்வனி பூரி (பிரபா)
86. பாம்பே கார ரோஸ்ட் (ஹேமா)
87. கோதுமை புட்டு (வாணி)

88. அம்ரிஸ்டரி ஆலூ (பிரபா)
89. கோதுமை அடை (சுவா)
90. 5562 - சிந்தி பாஜி

91. கற்கண்டு வடை (பிரியா ஜெயராம்)
92. வெள்ளை பணியாரம் (சுவா)
93. கோஸ் மல்லி (ரேவதி S)

94. 16764 - பால்சேம்பு குழம்பு
95. கூட்டாஞ்சோறு (கவிதா)
96. 1331 - பனை வெல்லப் பணியாரம்
97. மணியாச்சி முறுக்கு (பிரபா)
98. அரிசிப் பணியாரம் (சுவா)
99. உருண்டைப் பணியாரம் (நித்யா ரமேஷ்)

100. வெங்காய கொஸ்த்து (சுவா)
101. கடலைபருப்பு பணியாரம் (சுவா)
102. கத்தரிக்காய் துவையல் -2 (சுவா)
103. வடைகறி (ரேவதி S)

104. கார்த்திகை பணியாரம்

105. சாம்பார் பொடி இல்லா சாம்பார் (ரேவதி பார்த்தசாரதி)
106. முள்ளங்கி புகாது (வாணி)

107. 5373 - பூசணிக்காய் மாங்காய் பச்சடி
108. 5186 - ஓலன்

109. மேத்தி கார்ன் புலாவ் (ஹேமா)
110. பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு (பிரபா)
111. 13691 - கீரை கார்ன் வடை

112. அவரை முட்டை பொரியல் (இமா)
113. 13862 - இறால் சுரைக்காய் குழம்பு
114. வெள்ளைக்கறி - 9771
115. 13702 - இறால் அவரைக்காய் குழம்பு

116. கேரட் லெமன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)

117. கோக்கனட் க்ரானிடா (Coconut Granita) (பிரியா)
118. 2523 - மாம்பழ ஐஸ்கிரீம்
119. வனிலா ஐஸ் கிரீம் (இமா)

120. பீட்ரூட் சூப் (நித்யா)
121. பிரொக்கோலி சூப் (கவிதா)
122. பிரொக்கோலி லெமன் வறுவல் (தர்சா)

123. 347 - இனிப்பு சேவு
124. தேங்காய் பால் அல்வா (தர்சா)
125. 508 - கசகசா பாயசம்
126. 988 - கம்பு சீனி உருண்டை
127. 744 - இஞ்சி பர்பி
128. 1048 - கொலூஷா
129. 1041 - கஸார்
130. லவங்க லதிகா (ரேவதி S)

131. மாங்காய் ஜாம் - 1699
132. கேரட் ஜாம் (இமா)
133. ப்ரூட் ஜாம் - 3776
134. ஸ்ட்ராபெர்ரி ஜாம் (இமா)

135. நண்டு மிளகு சூப் - 1690
136. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691
137. ஆந்திரா நண்டு மசாலா - 1704
138. நண்டு கட்லெட் (பாரதி)

139. கருணைக்கிழங்கு பொரியல் - 14012
140. கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி - 12773
141. பிடிகருணை புளிக்குழம்பு - 20546
142. கொத்தவரங்காய் வத்தல் (பிரியா)
143. கொத்தவரங்காய் பொரியல் (பிரியா)
144. சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1 - 11705

145. பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா (சுவா)
146. சோயா 65 (பிரியா)
147. பத்திய மிளகுக் குழம்பு (சுவா)
148. கோவா முளைகட்டிய பயறு சாலட் (பாக்கியா)
149. காராமணி மசாலா - 7462
150. தட்டப்பயறு குழம்பு (காராமணி பயறு) (கவிதா)

151. ஐஸ் கச்சாங் - 10418
152. பரங்கி பெரும்பயறு கூட்டு - 23246
153. போப்ரா ரைஸ் (பாரதி)
154. தக்காளி பனீர் (ரேவதி)
155. தால் மக்கானி (கவிதா)

156. மசாலா பப்பட் (கவிதா)
157. ஆலு பனீர் சப்ஜி (ரேவதி பார்த்தசாரதி)
158. மிஸ்ரி ரொட்டி - 1330
159. பாவ்பாஜி மசாலா (ரேவதி S)
160. தால் பஞ்சாரி - 1943

161. உளுத்தம் பருப்பு பூரி - 1951
162. உருளை-பரங்கிக்காய் கறி - 1948
163. ஃபளூடா/falooda - 2853
164. ஈஸி ஐஸ்கிரீம் (ரேவதி பார்த்தசாரதி)
165. மலாய் குல்பி (ரேவதி பார்த்தசாரதி)

166. காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் - 12546
167. இஞ்சி சாதம் (இமா)
168. இஞ்சி குல்கந்து - 10851
169. இஞ்சி பக்கோடா (சுவா)
170. அல்லம் பச்சடி (ரேவதி S)

171. கறி மிளகு பிரட்டல் - 8268
172. சுறா பூண்டு குழம்பு - 13883
173. பூண்டு சாதம் (கவிதா)
174. கொள்ளு துவையல் - 2 - 6555
175. கொள்ளு சட்னி (பாலநாயகி)

176. வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் - 17343
177. பொட்டுக்கடலை கொதிக்கவைச்சது (பாலநாயகி)

178. பனீர் பட்டாணி குருமா (ரேவதி உதயகுமார்)
179. மும்பை மசாலா சிக்கன் (பாரதி)
180. சந்தேஷ் - 2008

181. பெங்காலி ஷர்ஷூ பிஸ் (தர்ஷா)
182. முட்டை சாண்ட்விட்ச் (ரேவதி)
183. ஈசி பாஸ்தா (கவிதா)
184. மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ (பாரதி)

185. மில்க் புட்டிங் (இமா)
186. கவாபட் ரைஸ் - 12813
187. கேரட் பட்டாணி ரைஸ் (ரேவதி உதயகுமார்)
188.ஸ்பெஷல் கொத்துகறி குருமா - 4317
189. சிக்கன் நக்கேட்ஸ் (நித்யா ரமேஷ்)
190. சிக்கன் ரைஸ் - 7150

191. கேப்பை கூழ் (கவிதா)
192. சீரக குழம்பு (தர்ஷா)
193. சிம்ளி - 15394
194. வெண்டை கத்தரி புளிக்கறி - 15992
195. மெக்சிகன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)

196. டோர்ட்டில்லா ரோல்ஸ் - 4237
197. பச்சை ஸ்மூதி (பாரதி)
198. ரவை கோதுமை ஊத்தாப்பம் (நித்யா ரமேஷ்)
199. ஜவ்வரிசி புலாவ் - 1 (பாரதி)
200. கத்தரிக்காய் குழம்பு (தர்ஷா)

கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்யாமல் விடப்பட்ட குறிப்புகள் இம்முறை இணைக்கப்படவில்லை. மாறுதலுக்காக முற்றிலும் புதிய குறிப்புகள் கொடுக்கப்ப்ட்டிருக்கின்றன. கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. இரண்டு வாரங்கள் தான் டைம். வரும் டிசம்பர் 29க்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த பகுதியில் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
7. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (குயின் மகுடம் சூடி :)).

நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க. மறக்காம லின்க் நம்பர் நோட் பண்ணிக்கங்க. அப்படி மிஸ் பண்ணாலும் என்னிடம் தயங்காம கேளுங்க, நான் என்னிடம் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், எடுத்து தர இயலும் லின்க் மீண்டும். ஒரே பேரில் பல குறிப்புகள் இருப்பதால், பேரை வைத்து தேடி வேறு ஏதும் குறிப்பை செய்து விட வேண்டாம். :)

குறிப்பு அனுப்புவது:

குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க, இல்லன்னா அதுக்கு ஜோடி சேரும், அல்லது அதே வகையான இன்னொரு சின்ன குறிப்பையும் சேர்த்து அனுப்ப முடியுதா பாருங்க. இரண்டையும் சேர்த்து ஒரே குறிப்பா வெளியிட வசதியா இருக்கும். என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)

குறைந்தபட்ச 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;)

இனி என்ன... வழக்கம் போல பிசி விக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.

Average: 5 (1 vote)

Comments

ஆனா எனக்கு வனிதா வில்வஆரணிமுருகன்னு பாத்துட்டே இருந்துட்டு இது புதுசா இருக்கு. இதுவும் பழகிடும். குழந்தைய‌ பாத்துக்கோங்க‌. என்ன‌ தடுப்பூசி? ஒத்துக்கலையா?

எல்லாம் சில‌ காலம்.....

4783 - தக்காளி பனீர் என் பெயரை போடவில்லையா.. வனி என் நேம் ஆட் பண்ணுங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

குயின் என்றால் ராணி, அரசி எல்லாம் ஒன்னு தானே ;) சரி சரி... முதல்ல எல்லாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த பகுதி “கிச்சன் குயின் - 3” இன்னும் ஒரு வாரம் தொடர்கிறது என்பதை இங்கே தெரிவிக்கிறேன். இன்னும் குறிப்புகள் தேர்வு செய்து செய்வதானாலும் செய்து அனுப்பலாம். டீமிடம் ஏற்கனவே வந்த குறிப்புகள் இன்னும் வெளிவர மிச்சம் இருப்பதால் இந்த நீட்டிப்பு. அடுத்த பகுதிக்கான குறிப்புகளின் பட்டியலோடு புது வருடத்தில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் ;)

இதுவரை செய்து குறிப்புகள் வெளியாகி பதிவிட முடியாமல் போன எல்லா கிச்சன் குயினுக்கும் வனியின் அன்பு வாழ்த்துக்களும், பாராடுக்களும். இன்னும் தொடர்ந்து கலக்குங்க. உங்க எல்லார் குறிப்பையும் மொபைலில் இருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்... எல்லாமே அழகு. தமிழில் பதிவிட முடியாது என்பதால் விட்டு விடுவேன், அவ்வளவு தான். தவறாக எண்ண வேண்டாம்... விடுமுறை ஆயிற்றே, கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். புது வருடம் பிறந்ததும் மீண்டும் சந்திப்போம். எல்லோருக்கும் பதிவு நிச்சயம் வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாலநாயகி... சரியா போச்சுங்க, தடுப்பூசி ஒன்னும் பண்ணல, போட்டா வீங்கும்னு சொல்லி தான் போட்டார். :) 2 நாள் படுத்துச்சு, அப்பறம் சரியாகிட்டு. நன்றி.

ரேவதி... எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல ரேவதி, சாரி... சேர்த்துட்டேன் இப்போ பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருசுவை நேயர்களுக்கு, ரசிக‌ ரசிகை பெருமக்களுக்கு, கிட்சன் குயின்களுக்கு, இல்லத்து குயின்களுக்கு (அரசி) அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த‌ இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வனி அக்கா, சீதா அம்மா, என் டார்லிங் இமா, செண்பகா அக்கா (எல்லார்க்கும் நீங்க‌ அண்ணி ஆனா எனக்கு அக்கா தான்) அப்றம் அட்மின் எல்லாருக்கும் என்னோட‌ ஸ்ப்ஷல் நியூ இயர் விஷ்ஸஸ். உங்களுக்கு பாலாவோட‌ நியூ இயர் ஸ்வீட் அடுத்த‌ வாரம் வந்துட்டே இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

Add 120

பாலா... வாழ்த்துக்களுக்கு நன்றி :) உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நித்யா ரமேஷ்... சேர்த்துட்டேன், சரி பார்த்துக்கங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Add 29

22288 கற்கண்டு வடை... இதில் என் பேரை சேர்த்துக்கோங்க‌....

நீங்க சொன்ன குறிப்புகளை சேர்க்க தாமதமாகிட்டு மன்னிக்கணும்... சேர்த்துட்டேன். :) புது வருட பிறப்பு, பொங்கல்னு இப்ப கொஞ்ச நாள் பிசி. அடுத்த பகுதி இந்த வார இறுதிக்குள் வரும் என்று நானும் எதிர் பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani add 180