lunch box recipes

ஹலோ சகோதரிகளே, ஆபீஸ்க்க்கு லன்ச் பாக்ஸ்ல வெச்சு விட வெரைட்டி ரைஸ் ரெசிப்பிகள் சொல்லுங்கள். Carrot rice recipe தெரிஞ்சா சொல்லுங்கள். வெஜ் பிரியாணி, பிரிஞ்சி போன்றவற்றை புழுங்கல் அரிசில‌ செஞ்சா நல்லா வருமா? If yes, pls tell how to cook the rice. Thanks in advance

மேலும் சில பதிவுகள்