stomach pain

Hi frnds clear my doubt plz...
Enaku (16.12.2014) la irunthu stomach pain agi bathroom poguthu.continuousa stomach pain iruku.(21.12.2014)enaku date.ipe varaikum date agala.but enaku stomach pain iruku.ithunala pregnancy prblm varuma.plz clear my doubt.ithukum pregnancykum relation iruka.illa vera ethavathu prblma....

ஒரு நாள் தான‌ கூடியிருக்கு 2/3 நாள் பொறுத்திருந்து பாருங்கப்பா? வயிற்றூவலி இப்போதான் இருக்குதா? இல்ல‌ முன்னாடி இது மாதிரி வலி வந்திருக்கா. தாங்கமுடியலனா மருத்துவரை ஒருமுறை பார்த்துடுங்களேன்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Intha time than ipdi pain iruku.saturday varaikum pathutu apram doctorkita polamnu iruken.

மேலும் சில பதிவுகள்