சீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே அவசரம் ப்ளிஸ்

நான் 9மாத கர்ப்பிணி. .37 வாரம் நடந்துட்டு இருக்கு..நேற்று செக்கப் போயிருந்தேன்.ஜனவரி 5 ஆபரேசன் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணோம்.டாக்டர் ஓ கே சொல்லிட்டு இப்பவே ஹிமோகுளோபின் டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம் இவ blood குரூப் கிடைக்காது சொன்னாங்க.

டெஸ்ட் எடுத்து பார்த்ததில் போன முறை இருந்த அதே 9.3 தான் இருந்தது. அதனால் இந்த வாரத்தில் ஆபரேசன் பண்ணிடனும்.திடீர் னு வலி வந்த உன் blood குரூப் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.இரத்தம் ரெடி பண்ணிட்டு தான் பண்ணனும்னு சொன்னாங்க.டிசம்பர் 25 சொன்னோம் அதனால் நாளைக்கு காலையில் இரத்தம் இருக்கான்னு பார்த்துட்டு இருந்தால் 25 ஆபரேசன் பண்றமாதிரி சொல்லிட்டாங்க. இடையில் எந்த வலியும் வரக்கூடாதுன்னு சாமிட்ட வேண்டிக்க சொன்னாங்க. ..

எனக்கு இதுதான் சந்தேகம். .
ஆபரேசன் பண்ணிட்டு இரத்தம் ரொம்ப loss ஆயிடுச்சுன்னா இரத்தம் ஏற்றுவாங்களா? இல்லை முன்னாடி யே ஏற்றிட்டு பண்ணுவாங்களா? பதில் சொல்லுங்கள் தோழிகளே...

hmm solrenpa...nite than suththama thukkam varala. ..

அன்பு தோழி. தேவி

yarukume kidaikathu dr ready panniturenu sonnanga. innaiku theriumpa kidachurucha nu..thanks pa nenga sonnathuku. .payapadalapa..puthusa nadakumpotha oru kulappam. ...

அன்பு தோழி. தேவி

fb la unga name enna. ..

அன்பு தோழி. தேவி

Ethu pudhusu Ella, general procedure. Mostly c-section na blood ready panna solvanga. Ennoda first delivery ku ketkala but second ku arrange panna sonnanga. Ethu our safety ku than must kidaiyathu.

ரம்யா ஜெயராமன்

ohh enaku theriathupa.c sec ku blood romba loss aguma?thanks pa

அன்பு தோழி. தேவி

தோழிகளே இப்பதான் இரத்தம் கிடைத்தது ஈவ்னிங் அட்மிட் ஆக சொல்லிருக்காங்க. நாளைக்கு ஆபரேஷன். ..

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் தோழிகளே....

அன்பு தோழி. தேவி

தோழிகளே இப்பதான் இரத்தம் கிடைத்தது ஈவ்னிங் அட்மிட் ஆக சொல்லிருக்காங்க. நாளைக்கு ஆபரேஷன். ..

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் தோழிகளே....

அன்பு தோழி. தேவி

அடடா நீங்க‌ ஏன் எப்ப‌ பார்த்தாலும் பதட்டமாவே இருக்கீங்க‌, கவலை படாதீங்க‌, மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க‌, குட்டீஸ் வந்து உங்கள‌ அடிக்க‌ போறாங்க‌.

கண்டிப்பா உங்களுக்கு எங்கள் எல்லாரோட‌ பிரார்த்தனையும் உண்டு.

உங்க‌ உடம்பை பார்த்துக்கோங்க‌ , சீக்கிரம் நீங்க‌ இங்க‌ வந்து என்ன‌ குழ‌ந்தைனு சந்தோசமா சொல்லுங்க‌.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

தேவி சந்தோஷமா போய் சந்தோசமா வந்து குழந்தை பிறந்த நல்லசேதி சொல்வே கவலபடாம நிம்மதியா கிழம்பு.எங்க எல்லாருடைய பிரார்த்தனையும் உனக்கு உண்டு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

akka nalla padiya baby pirakka i pray for you.

மேலும் சில பதிவுகள்