சீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே அவசரம் ப்ளிஸ்

நான் 9மாத கர்ப்பிணி. .37 வாரம் நடந்துட்டு இருக்கு..நேற்று செக்கப் போயிருந்தேன்.ஜனவரி 5 ஆபரேசன் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணோம்.டாக்டர் ஓ கே சொல்லிட்டு இப்பவே ஹிமோகுளோபின் டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம் இவ blood குரூப் கிடைக்காது சொன்னாங்க.

டெஸ்ட் எடுத்து பார்த்ததில் போன முறை இருந்த அதே 9.3 தான் இருந்தது. அதனால் இந்த வாரத்தில் ஆபரேசன் பண்ணிடனும்.திடீர் னு வலி வந்த உன் blood குரூப் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.இரத்தம் ரெடி பண்ணிட்டு தான் பண்ணனும்னு சொன்னாங்க.டிசம்பர் 25 சொன்னோம் அதனால் நாளைக்கு காலையில் இரத்தம் இருக்கான்னு பார்த்துட்டு இருந்தால் 25 ஆபரேசன் பண்றமாதிரி சொல்லிட்டாங்க. இடையில் எந்த வலியும் வரக்கூடாதுன்னு சாமிட்ட வேண்டிக்க சொன்னாங்க. ..

எனக்கு இதுதான் சந்தேகம். .
ஆபரேசன் பண்ணிட்டு இரத்தம் ரொம்ப loss ஆயிடுச்சுன்னா இரத்தம் ஏற்றுவாங்களா? இல்லை முன்னாடி யே ஏற்றிட்டு பண்ணுவாங்களா? பதில் சொல்லுங்கள் தோழிகளே...

குட்டி பாப்பா நல்ல‌ படியாக‌ பிறக்க‌ வாழ்த்துக்கள்.சீக்கிரம் வந்து என்ன‌ பாப்பானு சொல்லுங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

thanks pa ellarukum nisamma, kanagamuthu, subi, sathyapriyaraj

அன்பு தோழி. தேவி

Neenga relax irrunga ellam nalatha nadakum...seikaram vanthu ena kulainthai nu sollunga...

குட்டி ராஜா பிறந்திருக்கிறான்

அன்பு தோழி. தேவி

Congrats pa.

--

akka congras

Congrats devi, kutty paiyan eppadi erukan.
.

ரம்யா ஜெயராமன்

வாழ்த்துக்கள்

congrats pa. payan name yena

உங்களுக்கும் குட்டி பையனுக்கும் வாழ்த்துக்கள்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்