சீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே அவசரம் ப்ளிஸ்

நான் 9மாத கர்ப்பிணி. .37 வாரம் நடந்துட்டு இருக்கு..நேற்று செக்கப் போயிருந்தேன்.ஜனவரி 5 ஆபரேசன் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணோம்.டாக்டர் ஓ கே சொல்லிட்டு இப்பவே ஹிமோகுளோபின் டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம் இவ blood குரூப் கிடைக்காது சொன்னாங்க.

டெஸ்ட் எடுத்து பார்த்ததில் போன முறை இருந்த அதே 9.3 தான் இருந்தது. அதனால் இந்த வாரத்தில் ஆபரேசன் பண்ணிடனும்.திடீர் னு வலி வந்த உன் blood குரூப் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.இரத்தம் ரெடி பண்ணிட்டு தான் பண்ணனும்னு சொன்னாங்க.டிசம்பர் 25 சொன்னோம் அதனால் நாளைக்கு காலையில் இரத்தம் இருக்கான்னு பார்த்துட்டு இருந்தால் 25 ஆபரேசன் பண்றமாதிரி சொல்லிட்டாங்க. இடையில் எந்த வலியும் வரக்கூடாதுன்னு சாமிட்ட வேண்டிக்க சொன்னாங்க. ..

எனக்கு இதுதான் சந்தேகம். .
ஆபரேசன் பண்ணிட்டு இரத்தம் ரொம்ப loss ஆயிடுச்சுன்னா இரத்தம் ஏற்றுவாங்களா? இல்லை முன்னாடி யே ஏற்றிட்டு பண்ணுவாங்களா? பதில் சொல்லுங்கள் தோழிகளே...

பையன் பிறந்திருக்கிறான். ...

அன்பு தோழி. தேவி

குட்டி பிரின்ஸஸ்க்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். உடம்பையும் குட்டி பையனையும் பத்திரமாப் பார்த்துக்கோங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் தேவி. @}->-- குழந்தைகளைக் கவனிப்பதோடு உங்கள் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

ama akka 12th i wil go akka,

thanks pa

அன்பு தோழி. தேவி

thanks mma...

அன்பு தோழி. தேவி

pathrama poidu vappa....

அன்பு தோழி. தேவி

ராஜா பிறந்திருக்கான் போல‌. வாழ்த்துக்கள். மிக்க‌ மகிழ்ச்சி. நல்லா கவனிச்சுகோங்க‌. நீங்களும் ஹெல்த்த‌ பார்த்துக்கோங்க‌.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Epti eruka ma
Paien epti erukan nalla erukana? 1st paien settai pannama
Erukana

Udampa parthu ko
Kutty paienaium parthuko

Baby weight evlo erunthan ma

ML

pain iruku akka.today than thaiyaal pirichanga..paiyan nallarukan akka.periyavan settai panran thungave mudiama kastapaduren akka.

baby weight 2.900grams kka...

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்