kuzhanthai ellai

dear friends,

enaku kuzhanthai ellai kalyanamaki 2 1/2 varudankalakividdathu ella testum eduthachi valithan miccham oru oru doctor onnu onnu solranka

என்ன‌ பிராப்ளம்னு சொன்னாங்கா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

எனக்கு திருமனம் ஆகி 01 ஆண்டு ஆகிறது...
என் கனவருக்கு 15 மில்லிய‌ன் sperm count....motility 65%
morphology..4% active count 65%..
இதை அதிகமாக்க‌ உணவு உண்டா....
அல்லது வழி உண்டா....
help me pls.....

ஹாய் விஜயா! எனக்கு திருமணம் ஆகி 3வருடம் ஆகிறது குழந்தையில்லை. உங்கள் கணவருக்கு முருங்கை பூவை பாலுடன் வேகவைத்து தினமும் குடிக்க‌ குடுங்கள்.அத்திபழம் தேனில் ஊறவைத்து குடுங்கள். எல்லாம் நார்மலாகும். கடவுள் துணையிருப்பார்.

Counting increase aaga daily uravu kolvatharkku 1 mani neram munbu oru maadhulai dailyum saappida kodunga.daily morning padam paruppu saapdanum.oru one week mattum daily morning naattu thakkali juice kudikka sollunga. Nalla result kidaikkum.smoke panninal adhai vida sollidunga. all the best

மேலும் சில பதிவுகள்