கோபி மஞ்ஜூரியன்

கோபி மஞ்ஜூரியன் செய்வது எப்படி?

ஹலோ vinotha medam

நலமா..... நீங்கள் கேட்ட கோபி மஞ்சூரியன் செய்முறைக்குறிப்பை நாளை கொடுக்கிறேன்.....நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

எப்போ மேடம் கொடுப்பிங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நலமா...நான் குறிப்பு கொடுத்து இரண்டு நாள் ஆகிவிட்டது.....நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.... நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

athil koduthu irukkinga

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

புதுசு கலா.. புதுசு.. அதில் இருக்கிறது இல்லையென்றால் குழம்பு வகைகளில் பாருங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நன்றி Julaiha Mam. தங்களுடைய கோபி மஞ்ஜூரியன் செய்முறையை செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. நன்றி.

கருத்து தெரிவித்ததுக்கு மிகவும் நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

hello chapatis seivathu eppadi??

thangal enakku motton fry patri sollavum.

சப்பாத்தி செய்வது மிகவும் எளிது. தரமான கோதுமை மாவை தேர்ந்தெடுங்கள். கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, நன்கு பிசையவும். கடைசியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிசைந்து, 1/2 மணி நேரம் மூடி வைத்து, சப்பாத்திகளாக தேய்க்கவும். ரொம்ப மெல்லியதாகவும், ரொம்ப மொத்தமாகவும் இல்லாமல், 2 பேப்பர் பருமனுக்கு தேய்க்கவும்.உடனே சப்பாத்தி செய்வதென்றால், தண்ணீரை கொதிக்க வைத்து, ஊற்றி, கரண்டி காம்பால் கல்ந்து, சிறிது ஆறியவுடன் பிசைந்து தேய்க்கவும். சப்பாத்தி சுடும் போது, எண்ணெய் இல்லாமல் சுடுவதானால், முதலில் தோசைக்கல்லில் போட்டு, சூடேறியதும் திருப்பிப் போடவும். மறுபுறமும் சூடேறியதும், நல்ல தணலில் நேரடியாக எடுத்து போடவும். உப்பி வந்த பின், திருப்பி, அந்த பக்கமும் வெந்த பின் எடுக்கவும். ஹோட்டலில் சப்பாத்தி ஸாஃப்டாக வர, டால்டா, தயிர், வாழைப்பழம் சேர்த்து பிசைவார்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்