help me..

En 2yrs old baby brush panrapo paste swallow panitan idhanal ethum problem varuma na inaiku than avanuku 1st time paste use panren ana avan thuppamal mulingivitan pls help me frnds..

//ethum problem varuma// வராது ஆனால் வரும். ;) சுவை பிடிச்சுப் போய்ட்டா டெய்லி இதையே பண்ணுவாங்க. :-)

‍- இமா க்றிஸ்

என் பையனுக்கு 31/2 வயது ஆகிறது. பல் துலகினலும் வாய் வாடை அடிகுது. அதுக்கு என்ன‌ பன்றது பா. தயவு செய்து பதில் கூறவும்.

வயிறு சரியில்லாமல் இருந்தால், சளி இருந்தால் இப்படி இருக்கலாம். ஒழுங்கா டாய்லட் போறாங்களா? கொஞ்சம் கவனியுங்க.

‍- இமா க்றிஸ்

டாய்லட் ஒழுங்கா போறான். சளி இருக்கு பா. winter ல‌ என்ன‌ பன்னாலும் போகமாட்டேக்து. என்ன‌ பன்றது பா.

இன்னும் ஒரு சந்தேகம் பா. உனவு ஒழுங்கா சாப்பிடமாட்டேகுறான். காய்கறி எதும் பிடிகாது. எப்படி சாப்பிட வைப்பது.

Neenga unga paiyan ku pidicha mathir dishes variety ah senchi kuduthu parunga athuku aparam neenga sapada kupitala odi varuvanga...neenga karam konjam ah potu seinga....becoz oru sila kulainthai ku karam iruntha kuda avingala sapada mudiyathu....

எல்லாம் முயற்சி பன்னிடேன் பா. ஆனால் சாப்பிடமாடேறான். 21/2 வயதில் இங்க‌ வந்தொம். அதுக்கு அப்புறம் தான் இந்த‌ பிரச்சனை. அது வரைகும் நல்லா சாபிடுவான். இப்ப‌ 31/2 வயது ஆகிரது. 13kg weight தான் இருக்கான். இது normal லா

மேலும் சில பதிவுகள்