செய்முறை
- கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். கறியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
- புளியை அரை கோப்பை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
- மஞ்சள், உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அத்துடன் கோழித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.
- கறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும்.
- நன்கு வெந்து குழம்பாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -