கண்களுக்கு லேசர்

ஹாய், கண்களுக்கு லேசர் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டால், உபயோகமாக இருக்கும்.எனக்கு கண் பார்வை பற்றி பயமாக உள்ளது

தெரிந்தவர்கள் செய்திருக்காங்க‌.
வருடங்கள் பல‌ ஆனாலும் இதுவரை பிரச்னை இல்லை
செய்யலாம்.

thanks lot

சிகிச்சை பற்றிப் பயம் வேண்டாம். செபாவோடு கூடப் போயிருக்கிறேன். பாதுகாப்பானதுதான். வேதனை எதுவும் இராது. நேரமும் எடுக்காது.

‍- இமா க்றிஸ்

Hi sruthi
Naa 5yrs before zyoptic laser
Treatment pannikiten. Yentha problem ithu varaikum ila, so don't worry

ithuvum kadanthu pogum

மேலும் சில பதிவுகள்