UTERUS PAIN

yen ammaku uterus pain ,periods varum pothu ,athigamaga iruku.age 50,yenna reason pls rply pannuga

பீரியட்ஸ் நிற்கும் சமயம் இப்படியான சங்கடங்கள் வருவது உண்டு. பெய்ன் ரிலீஃப் ஏதாவது எடுக்கலாம். இல்லாட்டா உங்க குடும்ப வைத்தியரிடம் பேசச் சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

thank u so much imma

மேலும் சில பதிவுகள்