where to buy sarees for marriage in chennai

Hello friends.

Anaivarum nalama friends..my friend is going to get married within two months. she want to purchase sarees - around 30 no's(synthetic, fancy sarees) in chennai for daily use and function use after marriage.can one tell where we can purchase saree for the best and cheap rate in chennai. we were staying at saidapet. i came to know in sowcarpet will be cheaper since it is wholesale.qualiya irukuma..

Please give some idea friends..

parrys la wholesale shop la cheap & best ah irukum.sarees ku nu seperate ah oru street iruku.bustop oppsite la

Sowcarpet(mint)la cheap and best aa kedaikum..washermanpetla sriviraasnu oru periya wholesale textile shop iruku angaum nallave kedaikum..

சௌகார்பெட் ஏரியா நீங்க கேட்கும் எல்லா வகையும் கிடைக்கும் என்று நானும் கேட்டிருக்கேன். இதுவரை போனதில்லை. ஆனா விலை பேசி வாங்கணும்னு என்று சொன்னாங்க. அவங்க சொல்லும் விலையில் பாதிக்கும் கம்மியா கேட்க வேண்டி இருக்கும் என்று லாங் லாங் அகோ என் தங்கை போயிட்டு வந்து சொன்னா. புடவை என்னவோ விலை குறைவாகவும் அழகாகவும் தான் இருந்தது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்