6 MATHA KULANDHAIKANA FOOD

HAI FRIENDS....

NAN ARUSUVAIKU PUDHUSU ENNODA KELVIKKU KONJAM TIME OTHIKKI PATHI SOLUNGA PLS ENAKU 6 MONTH BABY IRUKKA AVALUKU ENA FOOD KODUKALAM NU ENAKU SUTHAMA THERLA ANA HEALTHYANA FOOD KODUKANUM NU AASA...ITHUVARA THAAIPAAL MATUMDAN KODUTHUTRUKEN..IPODAN 6 MONTH START AGI 10DAYS ACHU AVA ROMBA OLLIYA IRUKKA...ENA FOOD KODUKALAM..?????PLS SOLUNGA FRNDS...

ragi mava kachi kudukalam.madulam,orange juice,ceralac,parupu sadam, banana,idli kudukalam.first konjama kudunga othukuchuna konjam konjama kuti kudukalam

ARISI KANCHI KODUKALAMA..??

KUDUKALAM PA BUT NALLA PISNJU KUDUNGA ILLA MIXI LA ARACHU KUDUNGA

காலையில்
அரிசி புழுங்கல் அரிசிதான் .> கஞ்சி கெட்டியாக‌ வைத்து அதிலேயே
பால் கஞ்சி, ரசம் கலந்து கஞ்சி தரலாம்.
இட்டிலி நெய்+வெல்லம் ,பனைவெல்லம்
இரவானால் இட்டிலி+ரசம் மிகவும் நல்லது (காரம்
இல்லாத‌ ரசம் சீரகம் அதிகம் சேர்க்கவும், இரவில்
ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.) இடியாப்பம் நல்லது
மதியம் நன்கு குழைந்த‌ புழுங்கல் அரிசி சாதம் அல்லது குழந்தைகளுக்கான‌
சத்துமாவு கஞ்சி. பால் அல்லது ரசத்தோடு தரலாம்
நெய் சேர்த்த‌ பருப்பு சாதம் வேகவைத்த‌ உருளை
கிழங்கு. மென்மையாக‌ வேகவைத்த‌ காய்கள்
இவற்றை நன்கு மசித்துக் கொடுக்கவும். இட்டிலி
இடியாப்பம் இரண்டையும் மூன்று வேளையுமே
தரலாம். கேழ்வரகு தோல் நீக்கினால் தான் நல்லது
தோல் பெரியவர்களுக்கே சில‌ நேரத்தில் பேதியாகும்.
பழச்சாறுகள் மருத்துவர் அறிவுரைப்படி.
இரவில் பால் கஞ்சி, ரசம் கலந்த‌ கஞ்சி, இட்டிலி, இடியாப்பம்
வெண்ணை நாமே வாங்கிக் காய்ச்சினால் நல்லது
எனக்குத்தெரிந்த‌ வரை கொடுத்துள்ளேன், வீட்டில் மூத்தவர்களையும் கேட்டுக் கொடுக்கவும்.

அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Thank u frnds...avangalam ipothaike paal pothumdranga ...pappaku ipo nan arisiya kothi thannila pottu 2 mins kalichu atha vadikatti nalla kaayavachu athoda padam 2 serthu atha arachu kodukuren yedho sapdra...apple koduthen but athu motion tight pannum nu kodukala..neenga sonnadha try pandren...enaku pathil potta 2 frndskum thanks...

மேலும் சில பதிவுகள்