தோழிகளே... ஒரு நல்லசெய்தி

என் மகளுக்கு புதன்கிழமை(7/1/15)மாலையில் சிசேரியன் மூலம் ஆன்குழந்தை பிறந்துள்ளது.அதை உங்களிடம் சொல்லவந்தேன் நன்றி

congrats nishamma ... unkal peran ellam valamum petru inbamaga vaazha vazhthukkal...

Thanks sara sure

நிஷா அம்மா வாழ்த்துக்கள்.அம்மாவும் , பையனும் நலமாக வாழ என் பிரார்த்தனைகள்.

எல்லா புகழும் இறைவனுக்கே

Thanks remu

valthukal nisa amma
ponnum ,kutty paienum epti erukanka?
neenka nalla erukinkala

ML

Kalyani thanksma nan finema

மேலும் சில பதிவுகள்