கிச்சன் குயின் - 4

அன்பு குயின்ஸ்.... இரண்டு பகுதிகள் வேகமா ஓடுச்சு, மூன்றாவது குறிப்புகள் கையில் வெளியிட அதிகமாக இருந்ததால் நிறைய நேரம் எடுத்து செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. இம்முறையும் அப்படியே, 2 வாரங்களாவது நேரமெடுக்கலாம். ரொம்பவே சிரமமெடுத்து இந்த பகுதியில் பங்கெடுத்திருக்கீங்க எல்லாரும். பங்கு கொண்டு சமைச்சு அசத்திக்கிட்டு இருக்க உங்க எல்லோருக்கும் எங்கள் அனைவர் சார்பாகவும், அறுசுவை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். குயின் 3 இன்றோடு முடிவடைகிறது. இன்னும் வெளிவர வேண்டிய குறிப்புகள் இருப்பதால், நிதானமாக தேர்வு செய்து, அழகாக நேரமெடுத்து செய்து படங்களை அனுப்பி வையுங்க :)

இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. செய்து பார்த்து படங்கள் அனுப்புவதோடு இல்லாமல் இம்முறை உங்கள் கருத்துக்களையும் குறிப்புகள் வெளியான பின் அவசியம் தெரியப்படுத்துங்கள். அது பார்வையாளர்களும் அவற்றை சமைத்துப்பார்க்க உதவும்.

1. பிரெட் ஃப்ரைஸ் (தர்ஷா)

2. குடைமிளகாய் சாம்பார் (மீனாள் கிருஷ்ணன்)
3. ஹோட்டல் சாம்பார் (மீனாள் கிருஷ்ணன்)

4. காய்கறி சூப் (டயட்) (மீனாள் கிருஷ்ணன்)
5. ஓட்ஸ் சூப் (ஷீலா)

6. ரோஸ் மரினோ காரட் சூப் - 13828

7. தக்காளி ஊறுகாய் (மீனாள் கிருஷ்ணன்)
8. தக்காளி ஓட்ஸ் அல்வா (பாரதி)

9. பீட்ரூட் புலாவ் - 21717 (vani vasu)
10. பீட்ரூட் கூட்டு - 7526 (vani vasu)

11. வெண்டை வேர்க்கடலை பொரியல் (மீனாள் கிருஷ்ணன்)
12. வெண்டைக்காய் பச்சடி (தர்ஷா)
13. கிரில்டு வெண்டைக்காய் (ஷீலா)

14. ஸ்பெஷல் பரோட்டா சேன்ட்விச் (வாணி)

15. வெஜிடபிள் ஓட்ஸ் கஞ்சி (ஷீலா)
16. ஓட்ஸ் டயட் இட்லி (ஷீலா)

17. சம்பல் ரொட்டி (தர்ஷா)
18. மலபார் சிக்கன் ரோஸ்ட் (ரேவ்ஸ்)
19. கீரை மிளகூட்டல் (கவிதா உதயகுமார்)

20. கீமா கபாப் - 5386
21. ஆலு மட்டர் (கவிதா தயாநிதி)

22. ஜீரா ஆலு (சுமி)

23. மீல்மேக்கர் கோளா (மீனாள் கிருஷ்ணன்)
24. ராஜ்மா கறி (மீனாள் கிருஷ்ணன்)
25. காளான் சப்ஜி (ஷீலா)

26. மலேசியா பச்சடி - 5352

27. பொரித்த ரசம் (மஞ்சுளா)
28. பருப்பு உருண்டை ரசம் - 893

29. வெஜ் ஃப்ரூட் சால்ட் (பாரதி)
30. பிரவுன் ரைஸ் சாலட் - 3739

31. தோசை மிளகாய்ப்பொடி - 2 (மஞ்சுளா)
32. வேர்க்கடலை பொடி (ப்ரியா)

33. காலிஃப்ளவர் பகோடா (ஷீலா)
34. வெஜ் உருண்டை மஞ்சூரியன் (வேக வைத்தல்) - 12836

35. வெங்காய தோரன் (சுவா)
36. முட்டை வெங்காய மசாலா (ரேவதி. S)

37. கிரீன் சாலட் (சுமி)
38. சோள ரவை புளி உப்புமா - 16556
39. ஓட்ஸ் டயட் ரொட்டி (சுமி)

40. ராமேஸ்வரம் சட்னி (ரேவதி. S)

41. முழு உளுந்து தோசை (ஷீலா)

42. வடைக்குழம்பு (ரேவதி. S)
43. தந்தூரி சிக்கன் (ரேவதி. P)

44. தர்த் போம்(ஆப்பிள்) - 6143
45. ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி (தர்ஷா)

46. காப்சிகம் சாம்பார் (ஷீலா)
47. காப்சிகம் சன்னா மசாலா (கவிதா தயாநிதி)

48. பாகற்காய் கூட்டு (பாரதி)
49. பாகற்காய் குழம்பு (மெர்சி)

50. பச்சைப்பயறு குழம்பு (பாலா)
51. முருங்கை வெண்டை குழம்பு (ரேவ்ஸ்)

52. முள்ளங்கி தேங்காய் குழம்பு (மஞ்சுளா)

53. வெந்தய களி (ரேவ்ஸ்)
54. புளி சுண்டல் (மஞ்சுளா)

55. டால் பாலக் - 3058
56. ஆப்ப ஆணம் (ரேவதி. S)

57. நண்டு குருமா (பாலா)

58. கோவக்காய்-உளுந்து சட்னி - 20238

59. இறால் சுரைக்காய் குழம்பு (பாலா)
60. சுரைக்காய் சப்ஜி (கவிதா தயாநிதி)

61. ஹாட் & சோர் தால் (மீனாள் கிருஷ்ணன்)
62. காரவடை (ப்ரியா)

63. ரவை குஸ்கா (பாலா)
64. பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ் (பாரதி)
65. ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் (சுமி)

66. முட்டை சம்சோரி (பாலா)
67. முடக்கற்றான் கீரை சூப் - 15684

68. டிரை (உலர்) நூடுல்ஸ் (பாரதி)

69. நூடுல்ஸ் சூப் (கவிதா உதயகுமார்)
70. நூடுல்ஸ் வறுவல் (ரேவஸ்)

71. பெஸ்டோ பாஸ்தா - 2 - 23211
72. கிட்ஸ் பாஸ்தா - 24140
73. ஈசி கிட்ஸ் பாஸ்தா (கவிதா உதயகுமார்)

74. கொள்ளு சாதம் (பாலா)
75. கொள்ளு குருமா (பாரதி)

76. பிரெட் பீட் மசாலா (ரேவதி. P)
77. ஒரிஜினல் மசால் வடை (மீனாள் கிருஷ்ணன்)
78. பச்சை பட்டாணி தோசை (பாலா)
79. க்ரீன் பீஸ் மசாலா (மீனாள் கிருஷ்ணன்)

80. வடா பாவ் (ரேவதி. P)

81. பால் பௌடர் பர்பி - 9579
82. சூஜி ஸீரா - 4803 (vani vasu)

83. உம்ம் அலி - 5728
84. அரேபிய பட்டர் பிஸ்கட் - 3301
85. மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்) (தர்ஷா)
86. கோதுமை சோறு (அரேபியர்கள் ஸ்டைல்) - 8644

87. சைனீஸ் சிக்கன் பக்கோடா (வாணி)
88. அக்கரா 2971
89. சைனீஸ் வெஜிடபுள் சூப் (மீனாள் கிருஷ்ணன்)
90. சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல் - 8994

91. ஐயங்கார் புளியோதரை (ரேவதி. P)
92. கெட்டிப் பருப்பு (சுமி)
93. அப்பள வற்றல் குழம்பு (ரேவதி. P)
94. கறிவேப்பிலை தொக்கு (பாலா)

95. 3685 - லைம் ஜிஞ்ஜர் சட்னி
96. 2185 - எலுமிச்சை சேவை (vani vasu)
97. 13680 - எலுமிச்சை பேரீச்சை ஊறுகாய்
98. 16238 - எலுமிச்சை ஊறுகாய்
99. எலுமிச்சம்பழத்தொக்கு (சுவா)

100. கருணைக்கிழங்கு குழம்பு (சுவா)
101. தக்காளி கருணைக்கிழங்கு மசியல் (மெர்சி)

102. புடலங்காய் பருப்பு கறி (தர்ஷா)
103. பருப்பு உசிலி (ப்ரியா)
104. புடலங்காய் பொரியல் (ஷீலா)
105. புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (கவிதா உதயகுமார்)
106. புடலங்காய் ஊறுகாய் (மெர்சி)
107. புடலங்காய் குழம்பு (கவிதா உதயகுமார்)

108. அரைக்கீரை பொரியல் (பாலா)
109. 24239 - வெந்தய பர்ஃபி

110. 2275 - சோயா தோசை

111. மொச்சைகொட்டை காரக்குழம்பு (கவிதா உதயகுமார்)
112. 4056 - கருப்பு மொச்சை கொட்டை குழம்பு
113. மொச்சை வறுவல் (சுமி)
114. பச்சை மொச்சைக்குழம்பு (கவிதா தயாநிதி)
115. பச்சை மொச்சைக்கூட்டு (ரேவதி. S)
116. மொச்சை கறி (ப்ரியா)

117. சொவ்மீன் - 18028
118. சரவண பவன் ஹோட்டல் சாம்பார் (ரேவ்ஸ்)
119. ஆகாவா அல்வா - 12964 (vani vasu)
120. கேரட் பர்பி (கவிதா தயாநிதி)

121. வாழைக்காய் களியா - 4358
122. 554 - கட்டா மீடா நிம்பு
123. 3366 - மெக்ஸிகன் சிக்கன் கேசரோல்
124. 13125 - செந்தோல் (Chendhol)
125. 4083 - தாய்லன்ட் கார்லிக் சிக்கன்
126. 1981 - தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)
127. 3569 - மஷ்ரூம் பார்லி சூப்
128. 1168 - மோர் வில்லை
129. 268 - பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா
130. 338 - ஸ்டஃப்டு நண்டு

131. சாம்பார் வெங்காயம் கறி (சுவா)
132. பேபி கார்ன் வறுவல் - 13788 (ரேவ்ஸ்)
133. 4087 - மெக்ஸிக்கன் சில்லி
134. 4232 - மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்

135. 1707 - தஞ்சாவூர் ஃப்ரைடு நண்டு
136. ஜெல்லி ஐஸ்க்ரீம் - 3151
137. கஸ்டர்டு ஐஸ்க்ரீம் - 3153
138. எலுமிச்சை மார்மலேட் - 6203
139. கவ்வர் மசாலா - 22820

140. மேங்கோ டேங்கோ ஸ்மூதி (ஷீலா)
141. 3415 - தாய்லன்ட் பீன்ஸ் ஃபிரை
142. 3641 - ஃபிரெஞ்ச் சிக்கன் ஃப்ரை
143. 189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா
144. 4225 - பார்லி & ரைஸ் புலாவ்
145. 12687 - சோயாபீன் மில்க்
146. உருளை பர்ப்பி (சுமி)
147. பாம்பே லஸ்ஸி (வாணி)
148. 515 - மார்வாரி மிர்சி
149. 10440 - காஷ்மீரி லாம்ப் க்ரேவி
150. மட்டன் போப்ளா - 411
151. எரிச்சேரி (மஞ்சுளா)
152. பிரண்டை கடைசல் – 16683
153. பேபி கார்ன் வறுவல் (ரேவதி. S)
154. உளுத்தம்மா புட்டு (வாணி)
155. சுறா பூண்டு குழம்பு – 13883
156. 1138 - தக்காளி மஹாசா
157. பஞ்ச கல்யாணி (மெர்சி)

158. 885 - திப்பிலி ரசப் பொடியும் திப்பிலி ரசமும்
159. 273 - சிக்கன் ஷெரின்
160. 276 - சிக்கன் நவாபி
161. ஆட்டு எலும்பு சூப் (சுவா)
162. 381 - காரச் சுத்திரியான்
163. 409 - மட்டன் பப்டி
164. 411 - மட்டன் போப்ளா
165. 414 - மட்டன் கோஃப்தா
166. 1143 - குஷ்தபா
167. 1312 - நர்கிசி கபாப்

168. 10963 - எள்ளு ப்ரான் ஃபிரை
169. பெங்களூர் சிக்கன் (ரேவதி. P)
170. 271 - சோளச்சீவல் கோழி வறுவல்
171. 230 - நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்
172. 245 - சிலோன் சிக்கன் ப்ரை
173. 254 - கஸ்தூரி கபாப்
174. 256 - ரேஸ்மி கபாப்

175. பிஷ் பை - 1737
176. 11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்
177. 8182 - பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்
178. நெத்திலி கருவாடு சுக்கா (மெர்சி)

179. கோங்குரா சட்னி - 16565
180. 22983 - சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi)
181. 24139 - ஜப்பானிய சீஸ்கேக்
182. 3521 - ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்
183. 7664 - பிபிம்பாப் - Korean Food

184. 9649 - ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி
185. ஐஸ் சல்ஸா - 19440
186. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா

187. சைனீஸ் இறால் வறுவல் (தர்ஷா)
188. 12113 - சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்
189. சுரைக்காய் தயிர் கறி (மெர்சி)
190. ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் - 12304
191. 4765 - பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
192. 4768 - நோகி பாஸ்தா (Gnocchi)
193. 4769 - இனிப்பு நோகி பாஸ்தா (Sweet Gnocchi)
194. 5162 - பழ லசான்யா (Lasagna)
195. 10364 - மாஸ்மலோ

196. 3241 - அரேபியன் சுவீட் பக்லவா/Baklava
197. 22735 - பாப்பா தோய் (Bhapa doi - Oven முறை)
198. 5562 (கவிதா உதயகுமார்)
199. 16764 - பால்சேம்பு குழம்பு
200. 1331 - பனை வெல்லப் பணியாரம்
201. 5373 - பூசணிக்காய் மாங்காய் பச்சடி
202. 5186 - ஓலன்

203. கீரை கார்ன் வடை (கவிதா தயாநிதி)
204. ஹோட்டல் சாம்பார் (ஷீலா)
205. வெள்ளைக்கறி (Vani Vasu)
206. இறால் அவரைக்காய் குழம்பு (பாலா)

207. 2523 - மாம்பழ ஐஸ்கிரீம்
208. 347 - இனிப்பு சேவு
209. 508 - கசகசா பாயசம்
210. கம்பு சீனி உருண்டை (மஞ்சுளா)
211. 744 - இஞ்சி பர்பி
212. கொலூஷா (சுமி)
213. கஸார் (பாலா)

214. மாங்காய் ஜாம் - 1699
215. ப்ரூட் ஜாம் - 3776
216. நண்டு மிளகு சூப் - 1690
217. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691
218. ஆந்திரா நண்டு மசாலா - 1704

219. கருணைக்கிழங்கு பொரியல் - 14012
220. கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி - 12773
221. பிடிகருணை புளிக்குழம்பு - 20546

222. சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1 (சுவா)
223. காராமணி மசாலா (மீனாள் கிருஷ்ணன்)
224. ஐஸ் கச்சாங் - 10418
225. பரங்கி பெரும்பயறு கூட்டு - 23246

226. மிஸ்ரி ரொட்டி - 1330
227. தால் பஞ்சாரி (கவிதா உதயகுமார்)
228. உளுத்தம் பருப்பு பூரி - 1951
229. உருளை-பரங்கிக்காய் கறி - 1948

230. ஃபளூடா/falooda - 2853
231. காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் - 12546
232. இஞ்சி குல்கந்து - 10851
233. கறி மிளகு பிரட்டல் (ரேவதி. P)
234. சுறா பூண்டு குழம்பு - 13883

235. கொள்ளு துவையல் - 2 (வாணி)
236. வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் (ஷீலா)
237. கவாபட் ரைஸ் (வாணி)
238. ஸ்பெஷல் கொத்துகறி குருமா - 4317
239. சிக்கன் ரைஸ் (சுமி)
240. வெண்டை கத்தரி புளிக்கறி (சுமி)

கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்யாமல் விடப்பட்ட குறிப்புகள் இம்முறை இணைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. மூன்று வாரங்கள் டைம் (பொங்கல் விடுமுறை வருவதால்). வரும் Feb 1க்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த பகுதியில் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
7. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (குயின் மகுடம் சூடி :)).

நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க. மறக்காம லின்க் நம்பர் நோட் பண்ணிக்கங்க. அப்படி மிஸ் பண்ணாலும் என்னிடம் தயங்காம கேளுங்க, நான் என்னிடம் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், எடுத்து தர இயலும் லின்க் மீண்டும். ஒரே பேரில் பல குறிப்புகள் இருப்பதால், பேரை வைத்து தேடி வேறு ஏதும் குறிப்பை செய்து விட வேண்டாம். :)

குறிப்பு அனுப்புவது:

குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க. எனக்கு தெரிஞ்சவரை எல்லா குறிப்பும் ஒரு ரவுண்டு அடிச்சு 4 ஸ்டெப்ஸ்க்கு மேல் உள்ளதை தான் கொடுத்திருக்கேன், ஒருவேளை என் கண்ணில் மிஸ் ஆகி இருந்தால், பார்த்துக்கங்க :)

என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)

குறைந்தபட்ச 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;) மாற்றம் செய்தாலோ, அல்லது புது குறிப்புகள் சேர்த்தாலோ அதை மீண்டும் ஒரு பதிவில் சொல்லுங்க, பழைய பதிவை எடிட் பண்ணா மிஸ் ஆக வாய்ப்பிருக்கு.

இனி என்ன... வழக்கம் போல பிசி வீக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.

குட்டி நோட்: நிறைய குறிப்புகளை பார்ப்பதால் எல்லாமே பார்த்த உணர்வை தருது. ஒரு வேளை நான் ஏற்கனவே யாரும் செய்த குறிப்பை மீண்டும் பட்டியலிட்டிருந்தா தயவு செய்து எனக்கு இன்றே சொல்லிடுங்க... நான் நாளையிலிருந்து 1 வாரம் லீவு அறுசுவைக்கு ;)

Average: 3 (2 votes)

Comments

என் லிஸ்ட்

பிரெட் ஃப்ரைஸ்
வெண்டைக்காய் பச்சடி
சைனீஸ் இறால் வறுவல்
மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்)
சம்பல் ரொட்டி
ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி

என் லிஸ்ட் ல‌
1. குடைமிளகாய் சாம்பார் 8269
2. ஹோட்டல் சாம்பார் 11295
3. தக்காளி ஊறுகாய் 19755
4. வெண்டை வேர்க்கடலை பொரியல் 25464
5. க்ரீன் பீஸ் மசாலா 13877
6. மீல்மேக்கர் கோளா 1340
7. ராஜ்மா கறி 788
8. காய்கறி சூப் (டயட்) 12720
9. ஓரிஜினல் மசால் வடை 11074
10. காராமணி மசாலா 7462
11. ஹாட் & சோர் தால் 9652
12. சைனீஸ் வெஜிடபுள் சூப் 6464

தயவு செய்து யாரும் பதிலளி தட்ட‌ வேண்டாம். இன்னும் என் லிஸ்ட் ல‌ நான் சேர்க்க‌ வேண்டியது உள்ளது.

Expectation lead to Disappointment

பச்சைமொச்சைகூட்டு
வெங்காயமுட்டை மசாலா
பேபிகார்ன் வறுவல்
வடைக்குழம்பு
ஆப்பஆணம்

ராமேஸ்வரம் சட்னி

பதிலளி தட்டாதிங்க மக்கா

Be simple be sample

என் லிஸ்ட்

898‍ பொரிச்ச‌ ரசம்
824 தோசை மிளகாய் பொடி
9130 முள்ளங்கி தேங்காய் குழம்பு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வனி சந்தேஷ் குறிப்பு பகுதி 3 ல் செய்துள்ளேன்.இந்த பகுதியில் என்னால் கலந்துக் கொள்ள முடியாது இந்தியா போக இருப்பதால் .மற்ற தோழிகள் அனைவருக்கும் எனது வாழ்துக்கள்.

பருத்திபால் நான் போனமுறை செய்துட்டேன் வனி.

Be simple be sample

ஓட்ஸ் டயட் இட்லி - 17231
வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி - 3505
ஓட்ஸ் சூப் - 22890
காளான் சப்ஜி - 2657
காப்சிகம் சாம்பார் - 17348
காலிஃப்ளவர் பகோடா - 4490

என் லிஸ்ட் இது தான்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

பிரெட் பீட் மசாலா
தந்தூரி சிக்கன் - 249
அப்பள வற்றல் குழம்பு - 5767
கறி மிளகு பிரட்டல் - 8268
ஐயங்கார் புளியோதரை - 895
வடா பாவ் - 10110

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வனி என் லிஸ்ட்..
1. வெண்டை கத்தரி புளிக்கறி - 15992

2. கொள்ளு சாதம் - 8499
3. சிக்கன் ரைஸ் - 7150
4. கெட்டிப் பருப்பு - 820
5.. 6207 - மொச்சை வறுவல்
6 2634 ரவை குஸ்கா
7.12009 ஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்.
8.17230ஓட்ஸ் டயட் ரொட்டி

9.11862 - உருளை பர்ப்பி

10.11856 கீரீன் சாலட்
11.14900ஜீரா ஆலு
12.21717 பீட்ரூட் புலாவ்

பதிலளி தட்டிடாதீங்க‌ மக்களே.. பிளீஸ்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

காரவடை 16231
மொச்சைக்கறி 13732
3003 பபருப்பு உசிலி
வேர்கடலைபொடி 5473

ரேவ்ஸ்.p & வனி... முன்னால சம்பல் ரொட்டி தர்ஷா எடுத்திருக்காங்க போல தெரியுது. ஒரு தடவை செக் பண்ணுங்க.

நான் 3 குறிப்பு என்று நினைச்சு வந்தேன். நினைச்ச குறிப்புல்லாம் ஆல்ரெடி எடுத்திருக்காங்க. அதுவும் நல்லதுக்குத்தான். தவிர்க்கக் கூடாத, முக்கியமான சில வேலைகள் இந்த வாரம் வரக் கூடும். கி.கு-5 வரும் போது ஸ்கூல் ஆரம்பமாகி இருக்கும். கி.கு பகுதிக்குத் தங்கள் பங்களிப்பை நல்கும் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

வனி இது என்னோட‌ லிஸ்ட்.

தக்காளி ஓட்ஸ் அல்வா - 18744

வெஜ் ஃப்ரூட் சாலட் ‍‍- 568

டிரை (உலர்) நூடுல்ஸ் - 5684

பாகற்காய் கூட்டு - 2948

பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ் - 7475

கொள்ளு குருமா - 22914

அன்புடன்
பாரதி வெங்கட்

வனி அக்கா இது என்னோட‌ லிஸ்ட்

கேரட் பர்பி - 8420
ஆலு மட்டர் - 1957
காப்சிகம் சன்னா மசாலா - 16479
கீரை கார்ன் வடை 13691
6758 - பச்சை மொச்சைக்குழம்பு
சுரைக்காய் சப்ஜி - 19027

இதுவும் கடந்து போகும்

1. புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு http://www.arusuvai.com/tamil/node/ 8743

2. புடலங்காய் குழம்பு http://www.arusuvai.com/tamil/node/11923

3. தால் பஞ்சாரி http://www.arusuvai.com/tamil/node/1943

4. சிந்தி பாஜி http://www.arusuvai.com/tamil/node/5562

5. நூடுல்ஸ் சூப் http://www.arusuvai.com/tamil/node/12502

6. மொச்சைகொட்டை காரக்குழம்புhttp://www.arusuvai.com/tamil/node/3963

7. ஈசி கிட்ஸ் பாஸ்தா http://www.arusuvai.com/tamil/node/22744

8. கீரை மிளகூட்டல் http://www.arusuvai.com/tamil/node/4823

என்றும் அன்புடன்,
கவிதா

238 - பெங்களூர் சிக்கன் add pannikonga

நன்றி அம்மா நான் எடுத்துட்டேன்..

கவிதா நான் வடா பாவ் எடுத்துட்டேன்ப்பா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

En kuzhanthaikku sukamillai, treatmentla irukka, sukamaanathum naan kalanthu kolkiren

உங்க குறிப்பு 22744 but மேலே அந்த இடத்தில் change ஆகி உள்ளது போல் தெரிகிறது . சரி பார்க்கவும்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

புடலங்காய் பருப்பு கறி சேர்த்துக் கொள்ளுறேன்.

அன்பு வனி.. நான் செலக்ட் செய்த‌ குறிப்புகளின் மூன்றை தவிர‌ எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டேன்.நேரமின்மையால் என்னால் செய்ய‌ இயலாத‌ குறிப்புகளை யாரேனும் தோழிகள் செய்ய‌ முடிந்தால் செய்யவும்...

கொள்ளு சாதம் - 8499
2634 ரவை குஸ்கா
21717 பீட்ரூட் புலாவ்

பிள்ளைகளின் பள்ளியில் புதிய‌ கட்டிடத் திறப்புவிழா நடக்க‌ இருப்பதால் voluntry workkilஇனி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் பிஸி செட்யூல் வனி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி என் லிஸ்ட்ல add பண்ணிக்கோங்க

வெண்டைக்காய் குடைமிளகாய பொரியல் - 17343

புடலங்காய் பொரியல் - 6295

முழு உளுந்து தோசை - 2087

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

என்னோட லிஸ்ட்

ஸ்பெஷல் பரோட்டா சேன்ட்விச் - 17277
சைனீஸ் சிக்கன் பக்கோடா - 3264
364 - பாம்பே லஸ்ஸி
உளுத்தம்மா புட்டு – 26035
கொள்ளு துவையல் - 2 - 6555
கவாபட் ரைஸ் - 12813

வனி ஒரு ஸ்வீட் செய்ய‌ வேண்டி இருப்பதால் ஒரு குறிப்பை மட்டும் செலக்ட் செய்துள்ளேன்..
. 1048 - கொலூஷா

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நூடுல்ஸ் வறுவல்.
வெந்தயகளி

இது என் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க வனி.

Be simple be sample

மக்களே... வனி வந்தாச்சு :) புலி வந்தாச்சு ரேஞ்சுக்கு இதுக்கு எதுக்கு இம்புட்டு பில்டப்புன்னு திட்டாதீங்க... நான் சேர்ந்தாப்பல பதிவிடாம இம்புட்டு நாள் இதுவரை காணாம போனதே இல்லையாக்கும் :(

வாணி... பிள்ளைக்கு உடம்பு சரியாகிடுச்சுன்னு நினைக்கிறேன், குறிப்பு லிஸ்ட் போட்டிருக்கீங்க பார்த்தேன். குழந்தையை பார்த்துக்கங்க... நலம் தானே இப்போ?

புது முகங்கள் சிலர் சேர்ந்திருக்கீங்க இம்முறை... :) கவிதா, ஷீலா, மீனாள், மஞ்சுளா... வருக வருக :) இந்த பகுதிக்கு மேலும் அழகு சேர்க்க வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

ரேவ்ஸ், ரேவதி, சுமி, தர்ஷா, கவிதா, பாரதி... எல்லோரும் வழக்கம் போல அசத்துறீங்க... லிஸ்ட் பிரமாதம். சுமி, அந்த மூன்றும் மீண்டும் லின்கோட கொடுத்ததுக்கு நன்றி, மாற்றிட்டேன், யாரும் தேர்வு செய்வதானால் பண்ணலாம்.

மக்களே... எல்லோரும் இன்று ஒரு முறை உங்க லிஸ்ட் சரியா அப்டேட் ஆயிருக்கான்னு பார்த்துட்டீங்கன்னா, எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் :) எதாவது விட்டிருந்தா சொல்லுங்க, சேர்த்துடுறேன்.

இமா... ஜூட்டா?? ;) நடக்கட்டும் நடக்கட்டும்.

எங்கே பாலா (பாலபாரதி), சுவா, மெர்சி, செண்பகா, நிகிலா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்துட்டீங்களாஆஆ? என்னடா பதிவையே காணோம்னு பார்த்தேன். கலந்துக்கனும்னு ரொம்ப‌ ஆசை. இது கிச்சன் குயின் ப்குதின்றதால‌ வேறொரு இடத்தில் உங்களுக்கு ஒரு பதிவு போட்டுருக்கேன். டைம் கிடைத்து நீங்க‌ பார்த்தீங்கனா பதிவை தரவும்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

பொங்கல் வேலைல‌ கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். அப்றம் டூர் வேற‌. வந்து பார்த்தா கிட்சன் குயின் 4 வந்து எல்லாம் செலக்ட் செய்து முடிசாச்சி. சரி மீந்ததுல‌ என்னோட‌ லிஸ்ட்.

57. நண்டு குருமா - 3181
59. இறால் சுரைக்காய் குழம்பு - 13862
63. ரவை குஸ்கா - 2634
66. முட்டை சம்சோரி - 5279
78. பச்சை பட்டாணி தோசை - 10958
94. கறிவேப்பிலை தொக்கு - 5517

உங்க‌ லிஸ்ட்ல‌ இறால் சுரைக்காய் குழம்பு 2 தடவை வந்து இருக்கு. 59 மற்றும் 204. பார்க்கவும். என் லிஸ்ட் இப்போதைக்கு இவ்ளோ தான். முடிந்தால் மீதியை பிறகு செலக்ட் செய்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

22330 தக்காளி கருணைக்கிழங்கு மசியல்
பாகற்காய் குழம்பு - 21740
10885 - புடலங்காய் ஊறுகாய்
1147 - பஞ்ச கல்யாணி
1735 - நெத்திலி கருவாடு சுக்கா
22766 - சுரைக்காய் தயிர் கறி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

வனி என்னோட லிஸ்ட் :)

http://www.arusuvai.com/tamil/node/17108 எலுமிச்சம்பழம் தொக்கு

http://www.arusuvai.com/tamil/node/160 ஆட்டு எலும்பு சூப்

http://www.arusuvai.com/tamil/node/6757 கருணைக்கிழங்கு குழம்பு

http://www.arusuvai.com/tamil/node/5390 வெங்காய தோரன்

http://www.arusuvai.com/tamil/node/1962 சாம்பார் வெங்காயம்

http://www.arusuvai.com/tamil/node/16565 கோங்குரா சட்னி

பதிலளி தட்டாதீங்க மக்காஸ் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

132. முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் - 2590 வனி இது போன முறை செய்தாச்சு

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நன்றி சுவா... நீங்க எல்லாம் வந்தா தானே எந்த குறிப்பு ரிப்பீட்டு ஆகுதுன்னு எனக்கும் தெரியுது :)

நீங்க சூஸ் பண்ணதுல கறிவேப்பிலை தொக்கு & பாகற்காய் குழம்பு ஏற்கனவே இன்னைக்கு பாலா சூஸ் பண்ணிருக்காங்க... அதுக்கு பதில் வேறு எடுங்களேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா