Enakku valave pidikkala

hi friends manasu romba Kastama erukku enakum en husbandkkum eppa parthalum problem vanthu kitte erukku ennala avaroda valave pidikkala Vera vali ellama valkiren paithiyam pidithidum pola erukku sagalamnu thonuthu aanal enakku 4yearsla oru kulanthai erukku

Valkai vaalvathu oru muraithan athunala problem varumpothu avar vittukodukalana nega vittukodunga amaithiya ponga kulanthai ya nenaiunga ellam marum kavalai vendam thavarana mudivinal ungal kulanthaium, family um kastapaduvanga. Thavarana ennaththai vittu vidungal

Valkai vaalvathu oru muraithan athunala problem varumpothu avar vittukodukalana nega vittukodunga amaithiya ponga kulanthai ya nenaiunga ellam marum kavalai vendam thavarana mudivinal ungal kulanthaium, family um kastapaduvanga. Thavarana ennaththai vittu vidungal

Hi frd. Life na problem irukumga. So problem parththu nama payanthu nam mudivai namalay thedakkudathunga. Ungalal vuruvakkuna kulanthai anathai akidum . Ungalukku manasu kastama irukkum pothu ungalukku piditha kadavulai manathil ninaithu ellaththaum solli aluthurunga. Next antha pblm manasula irunthu thukki poturunga. Ninappu varum anal appa ungalukku piditha god slogan nai thirumpa thirumpa sollunga manasu nimmathiya irukkum so ethumay nirantharam illanga. Pblm than life kidayathu ellamay marum nitchayamga. Innaikku ungalukku pblma therivathu nalaikku ninaithu parthal ithukku poya nama ippadi mudivu eduthom nu sirippa irukkum frd, so god irukkar namakku.don't worry.

hi malar அப்படிலாம் சொல்லாதிங்க ... முதலில் நீங்க அந்த மனதில் இருந்து வெளியில் வாருங்கள் .... unkal kanavarukaaka vittu thaarunkal .. அப்புறம் பொறுமையாக யோசியுங்கள் .... மனதை தெளிவு படுத்துங்கள் ... உங்களுக்கு எதில் விருபோம அதில் intrest காட்டுங்கள் .... எனக்கு இருக்குறfriends கும் இதே problemதான் தினமும் பேசும்போது maamiyar maamanar ippadi seikirarkal endru குறை சொல்லி கொண்டு இருப்பார்கள் ... அவர்களுக்கு அறிவுரை சொல்லியே என் வாழ்கை enaku purinthu vittathu ...... இது தான் என் அறிவுரை vaazhka valamudan

கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு தவறானதா௧வே இருக்கும்
ஒரு நிமிடம் நம் கோபத்தை தகர்த்தி பொறுமையை கையாண்டாலே போதும் தோழி பாதி பிரச்சனை தீர்ந்து விடும்

ML

Ennaku knjam dodut plz chat me plz mem

enna problem nu sonnathan solution solvaangapa.enna problem nu sollunga.therinthavarkal solvaanga.

அன்பு தோழி. தேவி

மலர் மனசு நொந்து போயிருக்கீங்கனு தெரியுது. ஆனா அதுக்காக நீங்க சொல்லியிருக்கும்//sagalamnu thonuthu// இந்த செயல் முற்றிலும் தவறு. உலகில் பிரச்சனையற்றவர்கள் என்று லிஸ்ட் போட்டால் அதில் எவ்வளவு பேர் தேறுவாங்கனு நினைக்கிறீங்க? எந்த ஒரு தொல்லையிலிருந்து தப்பிக்கிறதுக்கு நீங்க சொன்ன வழிதான் தீர்வுனு ஏன் நினைக்கிறீங்க? தீர்க்க முடியாத பிரச்சினைனு ஒண்ணு இருக்கா என்ன?

மனச அமைதிப்படுத்திக்கிட்டு எங்கிருந்து, எதனால தொல்லைனு ஆராய்ந்து பாருங்க. தொல்லையா நினைக்கிற சூழ்நிலையை ஒதுக்க பாருங்க. சுயகழிவிரக்கத்தை வளர்த்துக்காதீங்க. மனித பிறவிங்கிறது மிகவும் அபூர்வமானது, இந்த பிறவி எடுத்து 4 பேருக்கு நல்லது பண்றமோ இல்லியோ நம்ம குழந்தைக்காவது நல்லது பண்ணுவோம்னு நினைங்க. உயிர் போனா வராது. எத்தனையோ பேர் உயிரை தப்ப வைக்கிறதுக்காக எத்தனை எத்தனையோ சிகிச்சைகள் எடுத்திட்டு இருக்காங்க. சந்தர்ப்பம் கிடைச்சா அங்கலாம் போய்ப்பாருங்க. அப்ப உங்களோட பிரச்சனைகளின் வீரியம் குறைவா தெரியும்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை, உங்க கணவரிடம் மனம் ஒத்த வாழ்வு வாழ எனது வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

கேள்வி என்னவென்று கூறுங்௧ள்

ML

Ungaluku irruntha problem ah dhan enakum irrunthuchu kovam kovama varum kulainthai ya thava illama kathuvan husband kita yerinchu yerinchu viluvan nanum unga nilamai la dhan arusuvai la sonan apo avinga advice paninaga ellam purinchikitan...en husband correct kandu pidichutar enaku etho problem irruku nu aparam pshcyatrist kita pona aparam avinga kita treatment aduthuku aparam dhan engaluku sandaiya varathu illa rendu paerum vitu kuduthu povom...oru sila vishiyathuku mattum dhan sanda varum...

மேலும் சில பதிவுகள்