Vanakam, Enaku oru santhegam ?

Enaku thirumanam agi 14 matham agirathu.Enaku mathavedai mudinthu indru (15-12-2014 to 18-1-2015) varai 34 naatkal mudinthathu naan karbamaga eruntha enna matheriyana arikurikal erukum solungal sagotharikalea.

அறிகுறிகள் தெரிவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. பொறுமையாக இருங்கள் சகோதரி. விரைவில் நல்ல சேதி சொல்லுவீர்கள். :-)

‍- இமா க்றிஸ்

naanum eppa athey mathari than eruka seme date vantha day pa ennakum enna pandrathunu theriyala

மேலும் சில பதிவுகள்