Thyroid lite ah

Hi friends enaku lite ah thyroid irukku nu sollirukanga. So adha avoid panna enna pannalam. Ethavathu idea iruntha sollunga . conceive aga late agumam. Enna pannalam sollunga please.

7 மாதம்தான் ஆகிறது..மத்தவங்க‌ கல்யாணம் ஆனாலே கேக்குற‌ கேள்விதான‌ கண்டுகிறதிங்க‌..முதல‌ எந்த‌ டென்சன் இல்லாமல் இருங்க‌...

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

1st tension ellama erunga...nallathe nadakum

enaku kalyanam agi 7months aguthu enuma kulandha ila...but na doctor kita kamchen...enakum normal en husband kun normal than..dr advce padi na tabl eduthutu iruken...nengalum doctor kita poi katunga...manasa thairiyama vachukonga

Love is god

enakum etha problem than marriage aaki 5 months agdhu.

//enakum etha problem than// முதல்ல இது ப்ராப்ளம் என்று நினைக்கிறதை நீங்க எல்லாரும் விடணும். ஒரு வருஷம் ஆகட்டும் அதன் பின்னால யோசிங்க.

இப்ப கவனிக்க வேண்டியது... உங்கள் கணவரோடு எவ்வளவு நேரம் செலவளிக்கிறீர்கள் என்பதையும் மனதை ஆறுதலாக வைத்திருப்பதையும் தான்.

காதலித்து மணம் செய்பவர்களுக்கே ஆளை ஆள் புரிந்து கொள்ள கலியாணத்தின் பின் எவ்வளவோ காலம் ஆகும். முதல் வருடம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிகளைப் பற்றிச் சிந்திப்பதற்கான காலம். முடிந்த பொழுது ஊர் சுற்றிப் பாருங்கள். சந்தோஷமாகப் பொழுதைப் போக்குங்கள். புரிந்து கொள்ளுதல் சரியாக நடந்தால் மீதி 50% சரி ஆகும். உங்கள் இருவராலும் மனம் விட்டு எந்த விஷயத்தியும் ஒருவரோடு ஒருவர் பேச இயலும். ஒரு வருடம் ஆகியும் குழந்தை தங்கவில்லை என்றால், அப்போது யோசியுங்கள்.

இப்போ விட்டால் பிறகு உங்கள் கணவருடன் தனியே பொழுதைச் செலவளிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது. இதுவும் வாழ்க்கையில் முக்கியமான விடயம்தான்.

‍- இமா க்றிஸ்

enaku fever and cold romba iruku....idhuku veetu vaithiyam edhachum panalama ila doctor kita poi katalama...enaku enaiyoda 24 days agudhu periods vandhu...

Love is god

//24 days agudhu periods vandhu// வராம விட்டதற்குப் பின்னாலிருந்துதானே கணக்கு. என்ன கேட்கிறீங்க என்று சரியாப் புரியலைங்க.

உங்களுக்கு நீங்க இப்போ ப்ரெக்னண்ட் என்று தோணினா... வீட்ல ஏதாச்சும் பண்ணாம டாக்ட்டர்ட்ட போறது பெட்டர். போறப்ப அவங்கள்ட்ட விஷயத்தைச் சொல்லிருங்க. இல்லாட்டா அவங்களால சரியானபடி ட்ரீட்மண்ட் கொடுக்க முடியாது.

‍- இமா க்றிஸ்

periods vandhu enaiyoda 24 days agudhu.. adhan ka masama irundha ipadilam irukuma...doubt ah iruku adhan ungalidam keten

Love is god

dear

dont worry ma idhulam onum ila yellarum kekradhu than ne kavala padadha dr. enaku therinja lady doctor irukuranga avanga number tharan en un doubt yellam freeyah friendlyah kekalam dr avanga unaku sariyana answer kodupanga en mail idku ne mail panu ma suganyasugan83@gmail.com idhuku mail panu nan number anupuran dr. dont wory take care god bless you ma. ne enoda friend apadinu solu dr sariya.

// masama irundha ipadilam irukuma.// எனக்கு இது பற்றி எல்லாம் தெரியாது கண்ணா. நீங்க உங்க டாக்டரிடமே பேசுங்களேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்