pre-kg science project

தோழிகளே.. ப்ரீ கேஜி க்கு ப்ராஜக்ட் உண்டாம். என்ன செய்வது எப்படி செய்வது உதவுங்களேன்..

Ena mathir ana project venum...

:-) முதல்ல நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க என்கிறதைத் தான் பார்த்தேன். :-) காலம் எப்படியெல்லாம் மாறிட்டு வருது! ஹ்ம்! ப்ரீ கேஜீக்கு சயன்ஸ்.

//என்ன செய்வது எப்படி செய்வது// ம்.. முதல்ல என்ன சப்ஜெக்ட் - தலைப்பு என்கிறதைத் தெரிஞ்சுக்கங்க. அப்ப்டியே வேறு சில விஷயங்களும் சொல்லியிருப்பாங்க ரூல்ஸ்ல. இல்லாட்டா இதைப் பற்றி குட்டியரின் ஆசிரியரிடம் விசாரிச்சுக்கங்க. அப்போதான் என்ன செய்றது என்பதை முடிவு செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

ஹஹ்ஹாஅ.... நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் ;) நான் காலேஜ்ல படிச்சதை விட இப்ப தான் அதிகமா படிக்கிறேனாக்கும். அவங்க ஸ்கூல் போறாங்களா, நான் போறனான்னு எனக்கே அடிக்கடி டவுட்டு வந்துடும். பிள்ளை சொல்வான்... “எனக்கு கை வலிக்குது, நான் குட்டி பையன் தானே? இவ்வளவு எழுத முடியுமா? நீ எழுதிடு எனக்காக. நான் மிஸ்கிட்ட சொல்ல மாட்டேன், உன்னை திட்ட மாட்டாங்க.”. நியாயமா தான் தோணும். 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் எனக்கு திவ்யா ஏதாச்சும் சொல்லி இருப்பாங்க, பதில் சொல்லலாம்னு வந்தா... இங்கயும் கொம்பு பொம்மையா இருக்கே!

‍- இமா க்றிஸ்

திவ்யா - ப்ரீ ஜேஜி : இமாக்கு தூக்கம் அதிகமா போச்சுது போலிருக்கே ;) ஜேஜி இருக்கட்டும்... அது ஏன் திவ்யாவை ப்ரீ கேஜியில் சேர்த்தீங்க?? ப்ராஜக்ட் அவங்க பண்ண போறதாலயா??? ;) ஹஹஹ்ஹா. போய் தூங்குங்க லேக்டோஜன் பேபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவ்வ்!! இனி கட்டாயம் தூங்கப் போய்த்தான் ஆகணும் போல இருக்கு. ;( இல்லாட்டா முதலுக்கு மோசம். நிஜமாவே தூங்கப் போறேன் வனி. :-)

‍- இமா க்றிஸ்

science project nu sollirukanga. details monday tuesday poi kettu solren friends...

மேலும் சில பதிவுகள்