doctor

urinary infectionum kulanthai kakavum doctor ta kaatalama.any specialist near porur,poonthamalle,iyyapanthangal.infection naala serndhu eruka mudiyala etho skin ulla freeya poga vidama disturb panudgu.nanga pergenancy try pandrom.help friends and sisters.

:-) //doctor ta kaatalama.// ஒரு வேளை... நாங்க காட்ட வேணாம்னுட்டா!! :-)

நீங்க சொல்றது யூரின் இன்ஃபெக்க்ஷன் என்று தோணல. இதெல்லாம் இங்க கேட்டுட்டிருக்காம, வைத்துக் கொண்டு இருக்காம உடனுக்குடனே போய்க் காட்ட வேண்டிய விடயம். கிளம்புங்க.

இன்னொரு விஷயம்... ஒரு கேள்விக்கு ஒரு த்ரெட் போதும். ரெண்டு மூணு த்ரெட் ஒப்பன் பண்ண வேணாம். முடிஞ்சவரை ஏற்கனவே உள்ள பழைய த்ரெட் ஏதாவது ஒன்றுல கேட்கப் பாருங்க. தமிங்கிலத்துல தட்டினாலும்... கொஞ்சம் படிச்சுப் பார்த்துட்டு பப்ளிஷ் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்