frnds last 10 days restla irukanuma pa

Frnds enaku 2yrs baby irukura pa. Nanga 2nd baby venumnu irukom btw undaaga matakuthu enaku 23daysku oruka periods varuthu pa doctorta ponom ellam normal pa. 10 months ah try panrom bt baby form aaga matakuthu. Ovaluation pathu than irukom pa. Bt work athigama irukurathunala ipadi irukuthanu puriya matakuthu pa over stress ah iruku oru naalaiku 10 timesku mela steps yeri iranganum pa athum pappava thukitu than yeranum. Ellarum 10 days rest edunu solranga pls suggest me

//doctorta ponom ellam normal pa.// ம்... //Ovaluation pathu than irukom pa.// ஈஸியா எடுத்துக்கங்க. ஒரு வேளை உங்க கணக்கு தப்பா இருந்துட்டா!! உடம்பு இப்படித்தான் இருக்கும் என்பது கிடையாது. அது எல்லாம் ஒரு கணக்குத்தான். உடம்பு தன் இஷ்டத்துக்கு மாறும். மெஷின் இல்லை அது.

//work athigama irukurathunala// இல்லை. நீங்க வேலை அதிகம்னு சொல்றீங்களே தவிர, "நேரம் போதாம இருக்கு," என்றோ, "களைப்பா இருக்கு, முடியல," என்றோ சொல்லல. அதனால் வேலையைக் காரணமாக எடுக்க வேண்டாம்.

//ipadi irukuthanu puriya matakuthu// இதையே நினைச்சுட்டு இருக்காம ஈஸியா, ரிலாக்ஸ்டா இருங்க போதும். இருக்கிற பாப்பாவை ரசிக்க உங்க நேரத்தைச் செலவளிக்கணும்.

//over stress ah iruku // இது தான் பிரச்சினை என்று எனக்குத் தோணுது. இல்லாததை நினைச்சு இருக்கிற குழந்தையால கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்காம விடப் போறீங்க. முழுமூச்சா இருக்கிற குழந்தையை மட்டும் பாருங்க. ஸ்ட்ரெஸ் காணாமப் போகும். மீதியை மறக்கணும். ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்க... தானாக குழந்தை உண்டாகும் சான்ஸ் அதிகம்.

//oru naalaiku 10 timesku mela steps yeri iranganum// இது பெரிய காரியம் இல்லையே! நிறையப் பேர் ஏறி இறங்கறோம். உண்மையில் உடம்புக்கு நல்ல எக்சர்ஸைஸ் இது. டெய்லி நடக்குறவங்களுக்கு ப்ரெக்னன்ஸியைக் குழப்பாது நடை.

//athum pappava thukitu than yeranum.// உங்க வேலைகளை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வாங்க. ப்ளான் பண்ணினா உங்களால ஒரு சில தடவைகளையாவது ஏறி இறங்குவதைக் குறைக்க இயலும்.

//10 days rest edunu solranga// தேவையில்லை என்பது என் அபிப்பிராயம். இப்போது ஓய்வு மனதுக்குத்தான் தேவை, உங்கள் உடலுக்கு அல்ல. எப்படி ரெஸ்ட் எடுப்பீங்க 10 நாள்! வேலைன்னா லீவு போடலாம். பாப்பாவைப் பார்க்க யாரையாச்சும் கூட்டி வைச்சுட்டு நீங்க சமையல், வீட்டு வேலை எதுவும் பார்க்காம இருக்க / தூங்கப் போறீங்களா? என்ன ஆகும்!! வெய்ட் போடும். அப்புறம் அதாலதான் குழந்தை தங்கலையோன்னு நினைக்க வரும். இன்னொரு விஷயம்.... ரெஸ்ட் எடுக்கிறதாக நினைச்சு அன்றாட வேலைகளில இருந்து ஒதுங்க நினைக்கிறப்பதான் கவலைப்பட... சுய பச்சாத்தாப்பப் பட அதிகம் நேரம் கிடைக்கும். இது உதவாது எதற்கும். நீங்க நினைக்கிறதுக்குப் பாதகமான விளைவுகள்தான் கிடைக்கும் என்று தோணுது.

யோசிக்காம ஈஸியா இருங்க. எல்லாம் சரி வரும்.

சொல்றவங்க சொல்லட்டும். உங்க மனசு என்ன சொல்லுது? இருக்கிற பாப்பாவை ரசிக்காம.... 2 வயசு... அழகா, க்யூட்டா இருப்பாங்க இல்ல. அவங்க மழலை... செய்கைகள் எல்லாமே அழகா இருக்கும்ல! அதை ரசிக்காமல் ஒதுக்கி வைச்சுட்டு.... ரெஸ்ட் என்கிற பேர்ல... முடியுமா உங்களால்!! சரியா அப்படிச் செய்வது!!!

‍- இமா க்றிஸ்

Imma frnd unga mail id thara mudiuma pls

frnds enaku mrrg agi 2 years aga pogudu,bt baby ila elarum periods agi 3rd dayla irundhu conduct irukanumnu soldrtanga,nangalum adey madiri than irukom bt ethana naal andha madiri irukanumnu therila yaradum soli enaku konjam help panunga,ilaina nxt mnth than doctorkita poi check panalamanu iruken ungaluku therinchadha solungalen

Frnd periods varathuku 10 daysku munnadi varaikum contact vachikonga then contact vachikumbothu iduppuku kila pillow vachikonga then bedla irunthu udaney elunthuda kudathu 1/2hr paduthurukanumpa periods varathuki munnadi 10 days contact vachikathinga that time rest edunga weight thukathinga

மேலும் சில பதிவுகள்