Caper d helpe please

வணக்கம் தோழிகளே. நன் காப்பர் டி பாவிக்ரேன் ஒரு வருடமாக எனக்கு ப்ரீயட்ஸ் வரவில்லை டொக்ரரிடம் கேட்டால் Athu சிலருக்கு வரது என்ரு சொல்கிரார்கல் payamaka உங்கள் யாருக்கும் இப்படி இருந்ததா எனக்கு பதில் Selling please aavaludan thushara

ஒரு சந்தேகம்... //நன் காப்பர் டி பாவிக்ரேன் ஒரு வருடமாக// வா! அல்லது //ஒரு வருடமாக எனக்கு ப்ரீயட்ஸ் வரவில்லை//யா! அல்லது இரண்டுக்குமே ஒரு வருடக் கணக்கா?

//டொக்ரரிடம் கேட்டால் Athu சிலருக்கு வரது என்ரு சொல்கிரார்கல்// உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நம்பிக் கொண்டு இருக்க இயலாது. குழந்தை தங்கக் கூடாது என்னும் எண்ணத்தில் போட்டீர்கள். //payamaka // இருக்கத்தான் வேண்டும். //உங்கள் யாருக்கும்// எத்தனை பேர் இங்கு வந்து தங்களுக்கும் இப்படித்தான் இருந்தது என்று உறுதியாகச் சொன்னாலும்... நீங்கள் நம்பிக் கொண்டு இருக்க இயலாது. முதலில் நீங்கள் உண்டாகவில்லை என்பதை நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.

கூடிய விரைவில் வேறு கான்ட்ராசெப்டிவ் முறைக்கு மாறுவது புத்திசாலித்தனம்.

‍- இமா க்றிஸ்

nanum 1 year use pantren.enaku regular ah period varuthu.non hormone copper t use pantrathu than best.horomone level affect pantra mathiri IUD lam iruku.atha use panna intha mathiri problem varum.so check with a good doctor

இமா நான் ஒரு வருடமாக காப்பர் டி பாவிக்ரேன் அது வைத்த காலம் தொடக்கம் எனக்கு பீரியட்ஸ் வரவில்லை டொக்ரரிடம் கேட்டால் அது சிலருக்கு நோர்மல் என்ரு சொல்கிரார் அதை எடுத்து விடலாம் என்ரு இருக்ரேன்
பதில் போட்டதிற்கு நன்றி இமா

நன்றியுடன் துஷாரா

ரொம்ப நன்றி சத்யா

மேலும் சில பதிவுகள்