LOOSE MOTION FOR MY BABY

என் குழந்தைக்கு 11 மாதம் ஆகிறது.அவனுக்கு 4 நாளா லூஸ் மோசன் போகுது. டாக்டரிடம் காட்டி ம௫ந்து கொடுக்கிறேன்.ஆனூலும் நிக்கவில்லை. ஏதேனும் வீட்டு வைத்தியம் சொல்லூங்கள் ப்ளிஸ்ஸ்.......அதே சமயம் எனக்கு நேற்றுலி௫ந்து லூஸ் மோசன் போகுது எனக்கும் வீட்டு வைத்தியம் சொல்லூங்கள்.....

மேலும் சில பதிவுகள்