period & iui சந்தேகம்

வண்க்கம் தோழிகளே
எனக்கு 2வருடமாக priod முதலில் 3நாட்கள் கொஞ்சமாக இருந்திட்டு தன் போக தொடங்கும் வைத்தியரிடம் கேட்டபோது நல்லா போகும் நாளை முதல் நாள் என எடுக்கட்டாம். கண்வருக்கு விந்தணு குறைவு doctor iui செய்ய முடிவெடுத்தார் அதற்கு முன் laproscop செய்துட்டு செய்வோம் என்டார் 5மாத்ததிற்கு முன் laproscop செய்தேன் 2 சூலகத்திலும் 2 நீர்க்கட்டி இருந்து எடுத்ததாக சொன்னார் ஆனால் சில காரண்ங்களால் இந்த மாதம் தான் iui என்னால் செய்ய முடிந்ததுஎனக்கு laproscopy செய்தது அதுக்கு பிற்கும் priod அப்பிடி தான் இருக்கிரது இப்போ இந்த மாதம் எனக்கு iui செய்தது அது இன்று fail ஆகிவிட்டது.நான் சிலகாலம்treatment stop பண்ணபோகிறேன் laproscop செய்த பின் iui தொடர்ந்து தான் செய்ய வேண்டுமா?இடயில் விட்டால் எனக்கு நீர்க்கட்டி திரும்ப வந்து விடுமா?/என் கண்வருக்கு விந்தணு குறைவு.iui செய்யும் போது 6மில்லிய்ன் தான் இருந்தது.doctor very low என சொன்னார். இதனால் தன் success ஆகவில்லையா??

மேலும் சில பதிவுகள்