37 week pragnant doubt

Na 37 week pragnant enaku eppo saptalum nenju adaikira mathiri irukku and pulla eppome mela than munduthu enaku aasaya irukku kulanthaiya pakkanumnu ana ippallam romba munduthu vairu romba thalluthu enaku eppo delivery vali varum doctor feb 22 date koduthurukanga so enaku normal delivery aaguma illa romba bayama irukku therinja friends konjam sollunga

Hi Benazir..
Enoda babyku 40 days agudhu.. 38 weeks la delivery achi. Ungaluku ipo baby nalla growth agirkum. Vayithula idam kamiyadha irrukum adhan ungaluku sapta kastama irruku. Third trimsterla epovum meladha movements therium. Na appo dctr ta keten. Baby andha time la nalla keela irrangi irrukum. Adhan mela mattum movements theriumnu sonnanga.. Ovorutharkum ovoru madhiri feel irrukum.. So dont worry. All the best for ur baby,,

Ramya

Romba thanks ramya enaku eppo vairu iruangum and eppo delivery aagum

scan panni baby correctana positionla irrukanu parunga.. Bayapadadhinga.. Indha time la neraya confusion irruku. Namaku irrukaradhu normalana symptom dhana apdi ipdi nu neraya thonum.. Ellam nalladha nadakum. Seekram unga kutti pappa r thambiya pakka poringa.. So be happy always..

Ramya

Ok ramya romba santhosama irukku scan panni parthen athula baby correct position la irukkunnu sonnaga

எனக்கு 36 weeks ஆகுது நான் துபாய்ல 7 months வரை இருந்தேன் அங்கயே hospitala காட்டினேன் 3 monthsla sugar test பன்னேன் அப்போ sugar இருந்தது டாக்டர் சொன்னாங்க 37 weeks ஆப்ரேசன் பன்ன சொன்னாங்க நான் இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறேன் நான் திருச்சியில் உள்ள KMC hospitala காமிக்கிரேன் அவன்க சொன்னாங்க feb 7th 37 weeks ஆகுது feb 9th வர சொல்லி இருக்காங்க அப்போ வலி வர ஊசி போடுரேன்னு சொன்னாங்க அப்படி வலி வரலனா feb 11th ஆப்ரேசன் பன்ரேன்னு சொன்னாங்க நான் அதற்கு நான் என்னென்ன எடுத்து செல்வது எனக்கு உதவுங்கள் தோழிகளே

Megala

உங்களுக்கு செந்தமிழ் செல்வி அம்மா எழுதி இருக்கிற 'கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை' வலை பதிவு ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும்.

கிழேவுள்ள அட்ரெஸ்ல போய் பாருங்க. அட்வான்ஸ் வாழ்த்துகள் தோழி. http://www.arusuvai.com/tamil/node/28421

உன்னை போல் பிறரை நேசி.

naku adi vairu romba kanama irukku lighta pain irukku innaki kalaila irunthU so ithu delivery aagum timea enaku theriyalapa therinjavanga konjam sollunga pls

marage agi 6 month aguthu.பீரியட் வந்து 31 நாட்கள் ஆகுது. ஆனால் அடிவயிறு வலிக்குது. வந்துடுமோனு பயமார்க்கு.எப்பவும் 28 daysல‌ வந்துடும்.ஆனால் இப்ப‌ 2 நாள் தள்ளிபோய்ருக்கு. எப்போ தெரியும்? im conceivnu.plz help me

home test panni parunga. nalathe nadakum.

31 daysla home test pani paatha theriuma athuku epadium 40 natkal aaganumla? apathane therium

மேலும் சில பதிவுகள்