pregnancy

hai friends yenaku marriage agi nearly 2yers aguthu first irregular periods erunthuchu then harmon pbm erunthuchu yellam Nov month cure pannitanga doctors ippo 2monthsconsive aga tablet kuduthanga but set agala tubetest tyroid yellam test yeduthachu yellame normal pbm yethum illai, but yenaku innum consive agathanala kastama eruku yenaku yethavathu tips kudunga

Don't worry sis. Enakum same problem than. 5 years agiduchada. Nambikaiyoda iTunes. Koodiya seeking good news varunthi.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

மல வேம்பு வெந்தய களி உளுந்து களி பழங்கள் காய்கறி சாலட் பாசி பயறு இப்படி உணவு முறைகளை மாற்றுங்கள் ... ஆரோக்கியம் மெம்பட்டால் எல்லாமே கை கூடும் ...

Sara nenga health mix ketingal la na antha threadla send paniruken parunga na wait panitu irunthen unga reply ku ana nenga pakala pola.

thanks siraj ... naanum unka pathiva parkala ...ninga facebook vanga siraj ....unka kitta doubt ketka use ah irukum ..

siraj ninga entha threadla kuduthirunkinka enaku maranthu vittathu .., adminidam ketruken kuzhapama iruku ...

Sara nan kuzhanthaigal partla motion nu oru topic irukum parunga athula tha nama pesunom athula kuduthuruken. Nan facebookla ila sara.

நன்றி சகோதரி

AnbeSivam

உங்களுக்கும் சிக்கிரம் குட்டி கிடைக்கும் நான் சாமிகிட்ட‌ வேண்டிகிறேன்

AnbeSivam

வெந்தய‌ களி,உளுந்தங்களி எல்லாம் ,கர்பமாக‌ இருப்பவர்கள் சாப்பிட சொல்லி நிறய‌ இழைகளில் பாத்திருக்கிறேன்,குழந்தைக்கு முயற்ச்சி செய்பவர்கள் இது சாப்பிடலாமா ,நான் குழந்தைக்காக‌ காத்திருக்கிறேன்,7 வருடம் ஆகிறது இன்னும் ஒரு முறை கூட‌ கர்பமாக‌ ஆனது இல்லை

saapidalam jothi ... naan anupavam pattadhai mattum than kurippu solluven ..... en thozhiku 7 yrs kuzhanthai illai ... aval muthalil than udambai arakoiya paduthinaal thannaley kuzhanthai nindrathu ... so thozhi anaivarum kuzhanthai illai endru yekka paduvathai vittu vittu udal araokiyathai peni kaakka vendum ... melum doctor enaku sonnathu manam sariyillai eppothum varuthothodu irunthaal hormone imbalance varum athanaal karutharikka thamathamagum endru

மேலும் சில பதிவுகள்