badam

any dish using Badam as a main ingredient ?
Pls share. I asking for competition.

பாதாம் அல்வா, பாதாம் பால், பாதாம் பர்ஃபி, பாதாம் பிஸ்கட், பாதாம் கேக் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha !
but i need different receipe as it is a competiotion :-)

ஓ!! அப்படின்னா நம்ம அதுக்கான ஆளில்லை ;) எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் டிஃபரண்ட்டுன்னா பாதாம் பூரி, பாதாம் குல்ஃபி, கேசர் பாதாம் லட்டு, கேசர் பாதாம் ஃபிர்னி இப்படி எதாச்சும் தான் தெரியும். :) வெயிட் பண்ணுங்க, மக்கள் பல ஐடியாவோட வருவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ok will wait vani ! second options are good.

மேலும் சில பதிவுகள்