20 weeks with fibroid katti

என் தோழிக்கு 20வது வாரம் .. scan செய்து பார்த்ததில் fibroid நீர்க்கட்டிகள் குழந்தையுடன் வேகமாக வளர்ந்து வருகிறது doctor கூறினார் .இதனால் குழந்தை பாதிக்க வாய்ப்பு உள்ளதா ? தெரிந்த தோழிகள் கூறுங்கள் ... இந்த நீர்க்கட்டி 4 வது மாததிளி இருந்து வளர்ந்து வருகிறது ..

பிரெச்சனை உண்டாகும் என்றால் டாக்டரே சொல்லிருப்பாங்களே?? நீர் கட்டி இருந்தாலும் பிள்ளை வளரும் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் அதன் அளவுகளும் இருக்கு தானே... மருத்துவரிடம் பேசச்சொல்லுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vani ...

மேலும் சில பதிவுகள்