தேதி: February 10, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. தளிகா அவர்களின் இந்த ஸ்பெஷல் பரோட்டா சாண்விட்ச் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தளிகா அவர்களுக்கு நன்றிகள்.
பரோட்டா - 2
பெரிய வெங்காயம் - ஒன்று (நான்கு பெரிய துண்டுகளாக நறுக்கியது)
பூண்டு - 2 பல்
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
சிக்கன் நகெட்ஸ் - 5
லெட்யூஸ் இலைகள் - கால் கட்டு (நறுக்கியது)
மயோனைஸ் - 2 தேக்கரண்டி




இதே முறையில் சாசேஜ், போன்லெஸ் சிக்கன், பொரித்த காளான், இறால், கைமா இவைகளை வைத்தும் தயாரிக்கலாம்.
வெளியில் உறவினர்களோடு சாப்பிட செல்லும் பொழுது எடுத்து செல்லலாம். சுவை அலாதியாக இருக்கும்.
நான் இதற்கு ரெடிமேடாக வரும் பரோட்டா மாவை வாங்கி சுட்டேன் அது மென்மையாக வரும் விரும்பினால் கொஞ்சம் கெச்சப்பை தடவிக் கொள்ளலாம். வெங்காயத்துடன் கேப்சிகம்மை வதக்கிக் கொள்ளலாம்
Comments
Vani selwyn
ஸ்பெஷல் பரோட்டா சாண்விட்ச் நல்லாருக்கு , செய்முறையும் எளிமையா இருக்கு.
வாழ்த்துக்கள் கிச்சன் குயின் .
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela