Doubts- Related am i pragnent?

Hi I am new for arusuvai.

Please clear my doubt sister's.

Enaku marriage aagi four years aaguthu nanga en study-kaga baby Ku try pannala irunthom. But, last 6 Months baby kaga try panrom. But, entha positive um illa.

Now, I consulting doctor, avanga advice padi after periods 12th day to 16th day nanga relationship vechukittom. Today 23rd day enaku adikadi one bath varuthu.

Please help how to I confirm my conceive.

//Today 23rd day// மாதவிலக்கு வராமல் விட்ட நாளிலிருந்து 23 நாட்களா? முப்பதாவது நாளுக்குப் பிறகு கணக்குப் பாருங்க.

யூரின் இன்ஃபெக்ஷனாக இருக்கலாம். தண்ணீர் போதுமான அளவு குடிக்கிறீர்களா?

‍- இமா க்றிஸ்

previous monthla irundhu idu varaikum na periods agi innaiyoda 20days agudu,nanga periods agunadula 3daysla irunthu 16 days varaikum relationship la irunthom,bt enaku ipa chest valikudu epaum chest valichaduna na periods ayiduven,ipaum enaku andha madiri than iruku indha thadavaium na conceive aga matena?ila vera edum problem irukuma solounga plz plz

Enaku 52 days aachu. Na doctor ta porathuku munnalayae en patti nee pregnant ta erukanu sonanga.happy ya erunthuju epa en patti unaku twins tha porakum nu solranga.scan ku enum 5days time eruku epd therinjukirathu na twins pregnancy.pls tell me guys i m confused....

I am also new joining,ஆனால் அறுசுவயின் 8 வருட‌ ரசிகை.சமையல்,கைவேலை பாடுகள்,மற்றவரின் அனுபவம், எனக்கு பாடங்கள்.எனக்கென்று ஒரு உலகம் என்றால் அது அறுசுவை இணையம்தான்.பிள்ளைகள் கல்லூரி செல்வதால் இப்போதுதான் சிறிது ஓய்வு கிடைத்துள்ளது.உங்களுக்கு மருத்துவர் கூறிய‌ நாளில்
இடுப்பிற்கு கீழ் தலையணை வைத்துபின் after relationship உடனே எழாமல் சிறிது நேரம் கழித்து எழ‌, கரு தங்கும்.தெய்வ‌ நம்பிக்கை தேவை.பொறுமையும் தேவை.இருவரும் counting check செய்யவும்.இருவரும் முருங்கை பூ,பாதாம் சேர்த்துக்கொள்ளவும்.கவலை படாதீர்.நம்பிக்கைதான் வாழ்க்கை.

Enaku ippa 28 days aachu light ah periods aagara mathiri iruku. Daily morning vomit aaguthu enaku enna aachu. Payama iruku madam and sisters please advise me

home test eduthu paaruga. adu -nda kojjam wait pannuga

கொஞ்சமா கோவம் வருது உங்க மேல. பேர் போட்டு கேள்வி வைக்கிறது வேணாம்கறோம், கேட்க மாட்டேங்கறீங்க யாரும். நான் இதைக் காணாமல் போகலாம். பெயர் குறிப்பிட்டு இருந்தால் இன்னொருத்தர் பதில் சொல்லத் தயங்கக் கூடும்.

//enaku enna aachu.// இமா டாக்டரில்லைங்க, டிஸ்டன்ஸ்ல பார்த்து பதில் சொல்ற அளவு கெட்டிக்காரியெல்லாம் இல்லை. :-) 28 நாள் எல்லாம் கணக்குல வராது. 30 நாளுக்கு மேல ஆகணும். அதுவரை காத்திருக்கத்தான் வேணும். வேற வழி இல்லை. கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்க. எல்லாம் சரியாகும்.

//Daily morning vomit aaguthu// :-) எனக்கு சிகரெட் படத்தைப் பார்த்தாலே வீஸ் பண்ற மாதிரி இருக்கும். :-) எல்லாம் மனதுதான் காரணம். கொஞ்சம் வேற எதுலயாச்சும் கவனத்தைத் திருப்புங்க.

‍- இமா க்றிஸ்

Thanks sister

மேலும் சில பதிவுகள்