plz help me clear my dubt.........

now im in 33days nan eppa check pani pakkalam frnds...... concive a irruntha
chest pain irrukumnu solluranga... but engu chest pain konjam koota illa entha symptoms ila frnds.... athunala ithu conive a ilayanu payama irruku frnds plzzz help me.... but stomeck pain konjam 3 daysa irruku frnds.......
<!--break-->

//chest pain irrukumnu solluranga.// கட்டாயம் இருக்கும் என்பது இல்லை. சிலருக்கு இருந்திருக்கலாம். இங்கே அறுசுவையில் ஆரம்பகால கர்ப்பம் பற்றிச் சகோதரிகள் பலர் சொல்கிற விடயங்கள் நான் அறியாதவையாக இருக்கின்றன. அப்படியெல்லாம் ஒரு சிலருக்காவது இருந்திருப்பதால்தான் சொல்கிறார்கள். ஆனால் பலதும் நான் அனுபவித்திராதவையாக இருக்கின்றன. //engu chest pain konjam koota illa entha symptoms ila // எல்லோருக்கும் ஒரே விதமாக இருக்காது. பயப்பட வேண்டாம். அமைதியாக இருங்கள். அது மிகவும் முக்கியம்.

‍- இமா க்றிஸ்

ipodhae kuda veetil test panni paklam. Mrng 1st urine la test panna nalla result kedaikum. -ve nu vandha 10 nal ku apram test panni parunga.. Elarkum ore madhiri arikurigal irrukadhu. Ovaruvarkum marupadum.. Nambikaiudan irrungal..

Ramya

thanks imma.... ok wait pani pakuren

all is well

thans ramya ok tmw test pani pakuren pa.....

all is well

மேலும் சில பதிவுகள்