doubt clear pannunga please..........

hi friends, enaku lite ah thyroid irukku. so adhanala doctor parthen avanga enaku thyroid ku oru tablet koduthurukanga. tablet name [thyrox - 25] intha tablet yaravathu sapitturukeengala. ithu ethuku sapidanum. ithanala enna use nu yaravathu sollunga pa. please. intha tablet 3month sapida sollirukanga. adhukullaium conceive agidalamunu sollirukanga. adhu confirm aguma. intha tablet potta. yaravathu use pannirutheenga sollunga please.

//intha tablet yaravathu sapitturukeengala.// ஆம், சாப்பிடுகிறேன். குழந்தை வேண்டும் என்பதற்காக அல்ல. என் உடற் செயற்பாடுகள் சரியாக இருப்பதற்காக.

//ithu ethuku sapidanum.// :-) ஒரு மாத்திரைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகள் இருக்கலாம். //thyroid irukku.// என்று சொன்னீங்க இல்ல! அதைச் சரி செய்யதான் கொடுத்திருக்கிறார்கள்.

//ithanala enna use// உங்க டாப்லட்டைப் பற்றிச் சொல்வதை விட பொதுவாகச் சொல்கிறேன். தைராயிட் கூடுதலாகச் சுரந்தாலோ குறைவாகச் சுரந்தாலோ உடலின் மீதிச் செயற்பாடுகளில் குழப்பம் வரலாம். வரும் என்பது கட்டாயம் இல்லை, வரலாம். குழந்தைக்காகக் காத்திருப்பதனால் அதற்கான செயற்பாடுகள் சரியாக இருப்பதற்காகக் கொடுத்திருக்கிறார்கள். //intha tablet 3month sapida sollirukanga.// சாப்பிடுங்க, நல்லது. சொன்ன மாதிரி தினமும் போடுங்க.

//adhu confirm aguma.// சந்தேகப் படக் கூடாது. இது மாஜிக் பில் இல்லை. கன்சீவ் ஆகுறது பல காரணிகள்ல தங்கி இருக்கு. இதுவும் முக்கியம். நீங்க மனதை சந்தோஷமா வைச்சிருக்கிறதுலயும் இருக்கு.

நீங்க டாப்லட் கட்டாயம் எடுக்கணும் விஜி.

‍- இமா க்றிஸ்

thanks imma mam...nan eduthukuren...

Thyroxine is not considered safe to be used as a weight loss drug,

மேலும் சில பதிவுகள்