மாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி

அன்புத் தோழிகளுக்கு,

மேலே கொடுத்திருக்கும் தலைப்பு - ஒரு பழைய பாடலின் ஆரம்ப வரி

”மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி

மருமகளெல்லாம் எருமைகளா
அந்த மாமியாருக்கு அடிமைகளா

அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

கிட்டத்தில் நின்னா சிரிச்சா என்று
கேள்வி கேட்க கூடாது

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்”

சாமி பக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்”

இவை அந்தப் பாடலின் சில வரிகள்.

மருமகள்களோட எதிர்பார்ப்புகளில் முக்கியமானவை எல்லாம் இந்த வரிகளில் தெரிகின்றனதானே.

imma avargaluku,neengal solvathu mutrilum sariyea,en mamiyarku 2paiyan en husband avarutaiya thambi,en mamanaruku kongam udambu sari illa avarutaiya thambium ippo inga illa London la irugaru nangadan mamanara pathukanam athanalathan engalala thaniya poga mudiyala.ithu ellam en mamiyar purinchika matranga veeduku veliya vanthu kathi pesuranga Enaku romba asingama irukum.en mamiyarum oru amma dan avangalukum anbu irukum aana enaku avanga manasa epadi mathanum theriyala.pothuva ipadi kastam varumpothu epadi mamiyara kaikulla potukanam...

நானானால், போகச் சொன்ன‌ பின்னால் இருக்க‌ மாட்டேன். அவங்களுக்குத் தொந்தரவு என்று நினைப்பார்களானால்... அவர்கள் விரும்புவது இது என்றால்... அதைக் கொடுப்பது என் கடமை. எனக்குச் சிரமங்கள் இருந்தாலும் அவர்கள் நன்மை கருதி விலகிவிடுவேன்.

////epadi mamiyara kaikulla potukanam...// எனக்கு மாமியைக் கைக்குள் போடும் தேவை இருக்கவில்லை. அதனால் சொல்லத் தெரியவில்லை. கொஞ்சம் பொறுங்க‌. வேறு சகோதரிகள் வந்து யோசனை சொல்லுவாங்க‌.

‍- இமா க்றிஸ்

Friends nan oru teacher .enga schools Ella teacherskum enna romba pudikum bec nan aellaridamum Anba pallakuvaen.but en mamiyar matum en Anna pueiyavae matranga.avangala ammanu than kupiduvaen.but enna avanga magala nadathurathay ellai.nan enna senchalum kutram.eppa new technical en pappakita paesura mathiri enna thitranga.

உங்க மாமியார்க்கு கொடுத்து வச்சது அவ்ளோதானு நினைச்சுகோங்க எல்லோருக்கும் பிடிக்கிற உங்கள அவங்களுக்கு பிடிக்கல நீங்க என்ன பண்ண முடியும் ஆனால் எனக்கு என்ன சொல்றதுனே தெரியல எனக்கு மாமியார் இல்லைனு பல நாள் ரொம்ப பீல் பண்ணிருக்கேன் என் கல்யாணத்துக்கு முன்னமே இறந்துட்டாங்க எப்படியாவது ஐஸ் வைங்க பிடிச்சத வாங்கிட்டு வந்து கொடுங்க வேற வழி இல்லையே நீங்க சொல்றத பார்த்தா வெளில போகலே கூட்டிட்டு போங்க எதோ எனக்கு தோணின ஐடியா அவ்ளோதான்

Ella abi avangala change panna mudiyathu avangaluku 2 example solraen kitchenla enna samaika Vida matranga but enga Amma new avanga work pannum pothu kudavae nilunu solvanga.but avanga relationku phone panni rubi wastenu solluduvanga.then aellaram idly sapiduvanga but ennaku palaya sadam poduvanga.nalla salary ennaku but entha kastatha anupavichaen.but eppa thaniya vanthachu.erunthalum eppa pappa bornku appram nanga konjam paesa start pannitom.avanga enna solla ninai kirangalo Athai en hubby kitta solli solli nadathuranga.en hubby eppa en husbda Ella en mamiyarin thiru uruvamanikranga.enna enna nadaka pokotho payama erukku

மேலும் சில பதிவுகள்